Advertisement
Ind vs nz: Cricket News & Match Updates
Advertisement
ஒரு போட்டியை வைத்து பிளேயிங் லெவனை மாற்றியது தவறு - முன்னாள் வீரர்கள் தாக்கு!
துபாயில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பை போட்டியின் சூப்பர்-12 சுற்றின் குரூப்-2 பிரிவு ஆட்டத்தில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது நியூஸிலாந்து அணி.
இந்த வெற்றியின் மூலம் நியூஸிலாந்து அணியின் அரையிறுதி வாய்ப்பு ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. அதேசமயம், இந்திய அணியை பேக்கிங் செய்துவிட்டது வில்லியம்ஸன் படை. இந்திய அணிக்கு அடுத்து 3 போட்டிகள் இருந்தாலும் அதில் வெற்றி பெற்றாலும் அரையிறுதி வாய்ப்பு முடிந்துவிட்டது. ஏறக்குறைய இந்த டி20 உலகக் கோப்பை போட்டியிலிருந்து இந்திய அணி வெளியேறிவிட்டது. Read More...
Related Cricket News for Ind vs nz - Tesst
ஆஸ்வின் தொடர்ந்து நிராகரிக்கப்பட காரணம் என்ன? - நிக் காம்ப்டன்!
இந்திய அணியினர் சிறந்த வீரர்கள். அவர்கள் சரிவிலிருந்து மீள்வார்கள் என்று நம்புகிறோம் என்று இந்திய அணிக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் ஆதரவு தெரிவி்த்துள்ளனர்.
By Bharathi Kannan • 4 years ago
‘எங்களுக்கும் ஓய்வு தேவை’ - பும்ரா வெளிப்படை!
ஆறு மாதங்களாக தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுகிறோம், பயோ-பபுள் சூழலில் இருக்கிறோம். எங்களுக்கும் ஓய்வு தேவை என்று இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
களத்தில் தைரியம் இல்லை - விராட் கோலி விளாசல்!
நியூசிலாந்துடனான தோல்வி குறித்து பேசிய கேப்ட்ன் விராட் கோலி பீல்டிங்குக்கு களம் இறங்கிய போது வீரர்களிடம் போதுமான உத்வேகம், துணிச்சல் இல்லை என தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
IND vs NZ : 'IPL ने टीम इंडिया को किया है बर्बाद', शर्मनाक हार के बाद फैंस कर IPL बैन की मांग
आईसीसी टी-20 वर्ल्ड कप 2021 के वर्चुअल क्वार्टर फाइनल मुकाबले में न्यूजीलैंड ने भारत को 8 विकेट से हराकर सेमीफाइनल की रेस से लगभग बाहर कर दिया है। इस हार के साथ ही करोड़ों फैंस का वर्ल्ड कप जीतने का सपना लगभग-लगभग टूट...
By Shubham Sharma • 4 years ago
டி20 உலகக்கோப்பை: இந்தியாவின் கனவை தகர்த்தது நியூசிலாந்து!
டி20 உலகக்கோப்பை: இந்திய அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
VIDEO: James Neesham Leaps Into The Air To Deny Hardik Pandya A Six
In the ongoing crucial match between India & New Zealand, team India couldn't stand infront of the Kiwi bowlers. Hardik pandya was the only batter who could stay at the crease and put up a fight.
By Rishabh Gautam • 4 years ago
இன்றைய போட்டியின் ஃபிட்ச் மிகவும் மெதுவாக இருந்தது - இஷ் சோதி!
வழக்கத்தை விட இன்றைய போட்டியில் பிட்ச் மிகவும் மெதுவாக இருந்ததாக நியூசிலாந்து வீரர் இஷ் சோதி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
VIDEO: 'What a Stop', जेम्स नीशम ने लगाई हवा में छलांग; रोका हार्दिक का छक्का
India Vs New Zealand: भारत और न्यूजीलैंड के बीच टी20 वर्ल्ड कप 2021 के अहम मुकाबले में टीम इंडिया के बल्लेबाजों ने कीवी गेंदबाजों के सामने घुटने टेक दिए। जेम्स नीशम ने हवा में छलांग लगाते हुए हार्दिक पांड्या का छक्का रोक लिया।
By Prabhat Sharma • 4 years ago
டி20 உலகக்கோப்பை: சீட்டுக்கட்டாய் சரிந்த விக்கெட்டுகள்; இந்தியாவை சுருட்டியது நியூசிலாந்து!
டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்து அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 110 ரன்களை மட்டுமே எடுத்தது.
By Bharathi Kannan • 4 years ago
VIDEO: Ritika Sajdeh Takes A Sigh Of Relief As Hitman Gets Dropped On Duck
In the ongoing crucial match between India & New Zealand in the Super 12 stage of the ICC T20 World Cup 2021, India is batting first after losing the toss. Team management surprised everyone as Ishan
By Rishabh Gautam • 4 years ago
IND vs NZ : 'विराट का टॉस जीतना और राहुल का पीएम बनना, दोनों ही नामुमकिन हैं'
न्यूजीलैंड के कप्तान केन विलियमसन ने भारत के खिलाफ आईसीसी टी-20 वर्ल्ड कप 2021 के मुकाबले में टॉस जीतकर पहले गेंदबाजी करने का फैसला किया। दोनों ही टीमों को सुपर 12 राउंड के अपने पहले मुकाबलों में पाकिस्तान के हाथों हार...
By Shubham Sharma • 4 years ago
புவிக்கு பதில் தாக்கூரை அணியின் எடுங்கள் - விவிஎஸ் லக்ஷ்மண்!
நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணியில் ஒரு மாற்றத்தை பரிந்துரைத்துள்ளார் விவிஎஸ் லக்ஷ்மண்.
By Bharathi Kannan • 4 years ago
டி20 உலகக்கோப்பை: வாழ்வா சாவா ஆட்டத்தில் மோதும் இந்தியா - நியூசிலாந்து!
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறும் 28ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 4 years ago
டி20 உலகக்கோப்பை: போல்டின் கருத்துக்கு பதிலடி கொடுத்த விராட்!
நியூசிலாந்து வீரர் ட்ரெண்ட் போல்ட் கருத்துகளுக்கு இந்திய கேப்டன் விராட் கோலி பதிலடி கொடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement