Advertisement
Icc t20 world cup 2024: Cricket News & Match Updates
Advertisement
டி20 உலகக்கோப்பையில் விராட், ரோஹித் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்துக்கு இர்ஃபான் பதான் பதிலடி!
இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா இறுதிப் போட்டி வரை சென்று ஆஸ்திரேலியாவிடம் கோப்பையை தாரை வார்த்தது. அதை தொடர்ந்து அதே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடிய இந்தியா 4 – 1 என்ற கணக்கில் கோப்பையை வென்று உலகக்கோப்பை தோல்விக்கு ஆறுதல் வெற்றியை பதிவு செய்தது.
இந்நிலையில், வரும் 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெற்ற அத்தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு சூர்யகுமார் யாதவ் தலைமையில் இளம் வீரர்கள் களமிறங்கி வெற்றியும் கண்டனர். அதனால் 2024 டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி போன்ற சீனியர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி அதிகரித்துள்ளது. Read More...
ICC T20 World Cup 2024 Indian Cricket Team Virat Kohli Rohit Sharma Sanjay Manjrekar Irfan Pathan Tamil Cricket News Indian Cricket Team ICC T20 World Cup 2024
Related Cricket News for Icc t20 world cup 2024 - Tesst
அவர்கள் இருப்பதால் ரிங்கு சிங் இடம் பிடிப்பது சுலபம் அல்ல - ஆஷிஷ் நெஹ்ரா!
திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா ஆகிய இளம் வீரர்களும் மிடில் ஆர்டரில் இருப்பதால் 2024 டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் ரிங்கு சிங் இடம் பிடிப்பது அவ்வளவு சுலபமாக இருக்காது என்று ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
கோலி, ரோஹித் திறமையை நிரூபித்த பின்பே வாய்ப்பு கொடுக்க வேண்டும் - சஞ்சய் மஞ்ரேக்கர்!
டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்கு இளம் வீரர்களை விட தாங்கள் தகுதியானவர்கள் என்பதை விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா நிரூபித்த பின்பே வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஹர்திக் பாண்டியாவில் நிச்சயம் தேர்வுகுழுக்கு சவால் காத்துள்ளது - ஆஷிஷ் நெஹ்ரா!
இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா காயத்தில் இருந்து மீண்டு நேரடியாக ஐபிஎல் தொடரில் களமிறங்கினால், தேர்வு குழுவினருக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று முன்னாள் வீரர் ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
டி20 உலகக்கோப்பை ரோஹித் சர்மா அணியை வழிநடத்துவார் - சௌரவ் கங்குலி நம்பிக்கை!
2023 உலகக் கோப்பையில் மிகச் சிறப்பாக இந்தியாவை வழி நடத்திய ரோஹித் சர்மா 2024 டி20 உலகக் கோப்பையிலும் தொடர்ந்து கேப்டனாக செயல்பட வேண்டும் என்று சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
கோலி, ரோஹித் இல்லாமல் டி20 உலகக்கோப்பை அணியா? - ஆண்ட்ரே ரஸல் காட்டம்!
டி20 உலக கோப்பைக்கு ரோஹித் சர்மா, விராட் கோலி இல்லாமல் ஒரு அணியை தேர்ந்தெடுத்தால், அது பைத்தியக்காரத்தனம் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆண்ட்ரே ரஸல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
बतौर हेड कोच कॉन्ट्रैक्ट एक्सटेंशन को लेकर बोले राहुल द्रविड़, कहा- मैंने अभी तक साइन नहीं किया है
राहुल द्रविड़ ने खुलासा किया है कि उन्होंने अभी तक कॉन्ट्रैक्ट एक्सटेंशन पर साइन नहीं किया है।
By Nitesh Pratap • 2 years ago
விராட், ரோஹித் ஃபார்மை 2024 ஐபிஎல் தொடரில் சோதித்து விட்டு வாய்ப்பு கொடுக்கலாம் - கெவின் பீட்டர்சன்!
விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் இந்தியாவுக்காக 2024 டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்கு உரிமையுடையவர்கள் என்று கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்
By Bharathi Kannan • 2 years ago
டி20 உலகக்கோப்பை 2024: முதல் முறையாக தகுதிப்பெற்று உகாண்டா அணி சாதனை !
உகாண்டா அணி முதல் முறையாக டி20 உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளது. அந்த அணி ஐசிசி தொடருக்கு தகுதிபெறுவது இதுவே முதல் முறையாகும்.
By Bharathi Kannan • 2 years ago
युगांडा क्रिकेट टीम ने जिम्बाब्वे को पछाड़कर T20 World Cup 2024 में किया क्वालीफाई, ये 20 टीमें खेलेंगी टूर्नामेंट
युगांडा क्रिकेट टीम (Uganda Cricket Team) ने वेस्ट इंडीज और यूएसए में होने वाले 2024 पुरुष टी20 वर्ल्ड कप के लिए क्वालीफाई कर लिया है। पहली बार होगा कि वे युगांडा आईसीसी सीनियर पुरुष वर्ल्ड कप टूर्नामेंट का हिस्सा...
By Saurabh Sharma • 2 years ago
டி20 உலகக்கோப்பையை இந்தியா கைப்பற்றும் - ரவி சாஸ்திரி!
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி நிச்சயம் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றும் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
டி20 உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது நமீபியா!
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கு நமிபியா அணி தகுதிப்பெற்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
नामीबिया ने टी20 वर्ल्ड कप 2024 के लिए क्वालीफाई किया, जानें कौन-कौन सी टीमें होंगी हिस्सा
नामीबिया ने मंगलवार को वेस्टइंडीज और संयुक्त राज्य अमेरिका (USA) में खेले जाने वाले टी20 वर्ल्ड कप 2024 में अपनी जगह पक्की कर ली है।
By Nitesh Pratap • 2 years ago
டி20 உலகக்கோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்படக்கூடாது - ஜாஹீர் கான்!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக யார் செயல்பட வேண்டும் என்பது குறித்தான தனது கருத்தை முன்னாள் இந்திய வீரரான ஜாஹிர் கான் ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
रवि शास्त्री ने की बड़ी भविष्यवाणी, कहा- ये टीम जीतेगी ICC T20 वर्ल्ड कप 2024 का खिताब
रवि शास्त्री ने ICC T20 वर्ल्ड कप 2024 के विजेता की भविष्यवाणी कर दी है। टूर्नामेंट का अगला एडिशन जून 2024 में वेस्टइंडीज और संयुक्त राज्य अमेरिका में खेला जाना है।
By Nitesh Pratap • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement