Advertisement
Icc t20 world cup 2024: Cricket News & Match Updates
Advertisement
டி20 உலகக்கோப்பை வெல்ல இந்த இரு அணிகளுக்கே வாய்ப்பு அதிகம் - யுவராஜ் சிங் கணிப்பு!
சர்வதேச கிரிக்கெட்டில் 2023 காலண்டர் வருடத்தில் இந்திய கிரிக்கெட் அணி ஐசிசி தொடர்களை தவிர்த்து எஞ்சிய போட்டிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டது என்றே சொல்லலாம். ஏனெனில் 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் லீக் சுற்றில் அபாரமாக விளையாடிய இந்தியா லண்டன் ஓவலில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் சுமாராக செயல்பட்டு கோப்பையை கோட்டை விட்டது.
அதை விட சொந்த மண்ணில் நடைபெற்ற 2023 உலகக் கோப்பையில் தொடர்ந்து 10 வெற்றிகளை பதிவு செய்து எதிரணிகளை மிரட்டிய இந்தியா, மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் பேட்டிங்கில் சுமாராக விளையாடிய தோல்வியை சந்தித்தது ரசிகர்களின் நெஞ்சங்களை உடைத்தது. Read More...
ICC T20 World Cup 2024 Indian Cricket Team South Africa Yuvraj Singh Tamil Cricket News ICC T20 World Cup 2024
Related Cricket News for Icc t20 world cup 2024 - Tesst
டி20 உலகக்கோப்பையில் விளையாடுவீர்களா - ரோஹித் சர்மா பதில்!
2024 டி20 உலகக் கோப்பையில் விளையாடுவேனா என்பதற்கான பதிலை விரைவில் தெரிந்து கொள்வீர்கள் என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இங்கிலாந்து அணியின் பேட்டிங் ஆலோசகராக கீரென் பொல்லார்ட்?
அடுத்தாண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இங்கிலாந்து அணியின் பேட்டிங் ஆலோசகராக வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் கீரென் பொல்லார்ட் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
உலகக் கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக வெல்வதற்காக பயிற்சி செய்து வருகிறேன் - ஆண்ட்ரே ரஸல்!
அடுத்த வருடம் சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக வெல்வதற்காக உடலளவில் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாக ஆண்ட்ரே ரஸல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
क्या बेन स्टोक्स और जोफ्रा आर्चर खेलेंगे 2024 टी-20 वर्ल्ड कप ? सुनिए इंग्लैंड के कोच का जवाब
टी-20 वर्ल्ड कप 2024 बस 6 महीने ही दूर है और ऐसे में ज्यादातर इंग्लिश फैंस ये जानने के लिए बेताब हैं कि क्या बेन स्टोक्स और जोफ्रा आर्चर इस बड़े इवेंट में खेलेंगे या नहीं।
By Shubham Sharma • 2 years ago
இன்று முதல் அமலுக்கு வரும் ஐசிசியின் புதிய விதி!
இன்று நடக்கும் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியின் மூலமாக ஐசிசி ஸ்டாப் வாட்ச் விதிமுறை அமலுக்கு வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
வெஸ்ட் இண்டீஸின் ஒப்பந்தத்தை நிராகரித்த நட்சத்திர வீரர்கள்!
வெஸ்ட் இண்டிஸின் மத்திய ஒப்பந்தத்தை முன்னாள் கேப்டன் ஜேசன் ஹோல்டர், நிகோலஸ் பூரன் மற்றும் கைல் மேயர்ஸ் ஆகியோர் நிராகரித்துள்ளனர்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் தொடரில் வீரர்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் அணித்தேர்வு இருக்கும் - சூர்யகுமார் யாதவ்!
இந்திய அணி உலக கோப்பை தொடருக்கு முன்னதாக 6 போட்டிகளில் மட்டுமே விளையாடுகிறது என்கிற கவலை வேண்டாம் என சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
விராட், ரோஹித் வேண்டாம்; இவருக்கு கேப்டன்சி கொடுங்க - ஹர்பஜன் சிங்!
இந்திய அணியின் மூத்த வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி கடந்த ஓராண்டாக சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடாத நிலையில், சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணியை உலகக்கோப்பைக்கு அனுப்பலாம் என ஹர்பஜன் சிங் ஆலோசனை கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இதற்காக தான் கோலி, ரோஹித்திற்கு ஓய்வளிக்கப்பட்டது - பராஸ் மாம்ப்ரே!
சாதாரண இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் ரோஹித் மற்றும் விராட் போன்ற நட்சத்திர சீனியர் வீரர்கள் விளையாட வேண்டிய அவசியமில்லை என்ற காரணத்தாலேயே ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதாக இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
விராட் கோலி இடத்தில் இஷான் கிஷன்; பிசிசிஐ மீது கடும் கோபத்தில் ரசிகர்கள்!
டி20 போட்டிகளில் விராட் கோலியின் மூன்றாவது இடத்தில் இஷான் கிஷான் விளையாட வைக்க இருப்பதாக வெளியான தகவலால் ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
By Bharathi Kannan • 2 years ago
டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கு இந்தியா நிச்சயம் இத்துறையில் முன்னேற வேண்டும் - ஆகாஷ் சோப்ரா எச்சரிக்கை!
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி வெல்வதற்கு டெத் ஓவர்களில் சிறப்பாக செயல்படுவது அவசியம் என்று முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா எச்சரித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
உலகக்கோப்பை தோல்விக்கு நிச்சயம் பதிலடி கொடுப்பேன் - ஷுப்மன் கில்!
உலகக் கோப்பையில் சந்தித்த தோல்விக்கு 2024 டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுப்பேன் என்று நம்புவதாக இந்திய வீரர் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
என்னால் நடக்க முடியாது என்ற நிலை வரும் வரை நான் ஐபிஎல் விளையாடுவேன் - கிளென் மேக்ஸ்வெல்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் எனது சொந்த வாழ்க்கையிலும் சரி, கிரிக்கெட் வாழ்க்கையிலும் சரி மிகப்பெரிய பங்கு வகிக்கிறது என ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா விளையாடுவது அவசியம் - முகமது கைஃப்!
பேட்ஸ்மேன் என்பதை தாண்டி கேப்டன்ஷிப் திறமைக்காக 2024 டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா விளையாடுவது அவசியம் என்று முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement