Icc t20 world cup 2024: Cricket News & Match Updates
PAK vs NZ: நியூசிலாந்து டி20 அணி அறிவிப்பு; கேப்டனாக மைக்கேல் பிரேஸ்வெல் நியமனம்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தாண்டு ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. மேலும் இத்தொடருக்கான போட்டி அட்டவணை மற்றும் குழுக்களை ஐசிசி சமீபத்தில் அறிவித்தது. அதன்படி இத்தொடரானது ஜூன் 01ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது.
இத்தொடருக்கான அனைத்து அணிகளும் மற்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர்களில் விளையாடி உலகக்கோப்பை தொடருக்காக தங்களைத் தயார்ப்படுத்தி வருகிறது. அந்தவகையில், நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகாள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டி20 தொடரானது வரும் ஏப்ரல் 18ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Read More...
Related Cricket News for Icc t20 world cup 2024 - Tesst
டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகிய பென் ஸ்டோக்ஸ்!
தேர்வு குழுவின் முடிவு என ஆச்சரியமாக உள்ளது - ஷாஹித் அஃப்ரிடி!
பாகிஸ்தான் அணியின் கேப்டனாக மீண்டும் பாபர் ஆசாம் நியமனம்!
டி20 உலகக்கோப்பை: ஏப்ரல் இறுதியில் இந்திய அணி அறிவிக்கப்பட வாய்ப்பு?
டி20 உலகக்கோப்பை: முத்தரப்பு தொடரில் விளையாடும் அயர்லாந்து, நெதர்லாந்து & ஸ்காட்லாந்து!
அமெரிக்க டி20 அணியில் இடம்பிடித்த கோரி ஆண்டர்சன்; உன்முக் சந்திற்கு வாய்ப்பு மறுப்பு!
அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் அணி!
ஓய்வு முடிவை திரும்பப்பெற்றார் முகமது அமீர்; பாகிஸ்தான் அணியில் இடம் கிடைக்குமா?
WATCH: क्या टी-20 वर्ल्ड कप के लिए संन्यास वापस लेंगे इमाद वसीम? शादाब खान ने दिया बड़ा बयान
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் வங்கதேசம்!
டி20 உலகக்கோப்பை 2024: ரிசர்வ் டே அட்டவணையை வெளியிட்டது ஐசிசி!
‘ஸ்டாப் கிளாக்’ விதியை கட்டாயமாக்கியது ஐசிசி!
விராட் கோலி இல்லாமல் இந்திய அணி உலக கோப்பைக்கு செல்லாது - கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்!
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வங்கதேச அணி!
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14