Advertisement
Icc t20 world cup 2024: Cricket News & Match Updates
Advertisement
முத்தரப்பு டி20 தொடர்: நெதர்லாந்துக்கு 151 ரன்களை இலக்காக நிர்ணயித்தது அயர்லாந்து!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடர் ஜூன் மாதம் நடைபெறவுள்ள நிலையில், இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அந்தவகையில், நெதர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் முத்தரப்பு டி20 தொடரில் விளையாடி வருகின்றன. இத்தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு கேப்டன் பால் ஸ்டிர்லிங் - ஆண்ட்ரூ பால்பிர்னி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பால்பிர்னி மற்றும் பால் ஸ்டிர்லிங் இருவரும் தலா 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் களமிறங்கிய ஹரி டெக்டரும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். Read More...
ICC T20 World Cup 2024 T20I Tri Series NED Vs IRE Mark Adair Tamil Cricket News Lorcan Tucker Mark Adir NED Vs IRE T20I Tri Series
Related Cricket News for Icc t20 world cup 2024 - Tesst
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: மே 25-ல் அமெரிக்கா செல்லும் இந்திய அணி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியின் முதல் குழுவானது மே 25ஆம் தேதி அமெரிக்கா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
முத்தரப்பு டி20 தொடர்: ஸ்காட்லாந்தை பந்தாடி நெதர்லாந்து அணி அபார வெற்றி!
ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் நெதர்லாந்து அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
முத்தரப்பு டி20 தொடர்: ஸ்காட்லாந்திற்கு 168 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நெதர்லாந்து!
ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 168 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
சஞ்சு சாம்சன் தனது திறமையை உலகுக்கு காட்டுவார் - கௌதம் கம்பீர்!
ஒரு கிரிக்கெட் வீரரை ஐந்து நிமிடம் பார்த்தாலே அவர் எப்படி விளையாடுவார் என்று சொல்லிவிடுவேன். சஞ்சு சாம்சன் விளையாடுவதை இந்த ஐபிஎல் தொடர் முழுவதும் பார்த்தேன். அவர் ஒரு மிகச் சிறந்த பேட்டர் என முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இம்முறை வெஸ்ட் இண்டீஸ் அணி டி20 உலகக்கோப்பையை வெல்லும் - கர்ட்லி ஆம்ரோஸ் நம்பிக்கை!
நடப்பு ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என அந்த அணியின் முன்னாள் வீரர் கர்ட்லி ஆம்ரோஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
முத்தரப்பு டி20 தொடர்: அயர்லாந்து அணியில் ஃபின் ஹேண்ட் சேர்ப்பு!
நெதர்லாந்து, ஸ்காட்லாந்து அணிகளுக்கு எதிரான முத்தரப்பு டி20 தொடரில் விளையாடும் அயர்லாந்து அணியில் ஃபின் ஹேண்ட் சேர்க்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: பயிற்சி போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டது ஐசிசி!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கான பயிற்சி போட்டிகளின் அட்டவணையை ஐசிசி அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஒரு விளையாட்டு வீரராக அனைவரும் ஒருநாள் முடிவெடுக்க வேண்டி வரும் - ஓய்வு குறித்து விராட் கோலி!
ஒரு விளையாட்டு வீரராக அனைவருக்கும் அவர்களின் பயணத்தில் ஒருநாள் முடிவு என்ற ஒன்று இருக்கும் என்று நினைக்கிறேன் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
விராட் கோலிக்கு ஒரு போட்டியை எப்படி வெல்ல வேண்டும் என்பது தெரியும் - மிஸ்பா உல் ஹக் பாராட்டு!
முக்கிய தொடர்களில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தொடர்ந்து சிறப்பாக விளையாடிவருகிறார் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
मिस्बाह ने विराट की तारीफ करते हुए PAK टीम को चेताया, कहा- उन्होंने हमें नुकसान पहुंचाया
PAK के पूर्व कप्तान मिस्बाह-उल-हक ने कहा है कि विराट कोहली पाकिस्तान के सभी खिलाड़ियों के खिलाफ मानसिक रूप से मजबूत नजर आते हैं।
By Nitesh Pratap • 2 years ago
ஐசிசி தொடர்களில் ரோஹித் சர்மா சிறப்பாக செயல்பட்டுள்ளார் - சௌரவ் கங்குலி!
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
டி20 உலகக்கோப்பை தொடருக்கு பிறகு ஓய்வை அறிவிக்கும் ரோஹித் சர்மா?
ஜூன் மாதம் நாடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடருக்கு பிறகு இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நஜ்முல் ஹொசைன் தலைமையிலான வங்கதேச அணி அறிவிப்பு!
அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 15 பேர் அடங்கிய அணியை வங்கதேச கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி டி20 உலகக்கோப்பை: இந்திய அணியின் ஜெர்ஸியை அறிமுக படுத்திய ரோஹித் & ஜெய் ஷா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியின் ஜெர்ஸியை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் அறிமுகம் செய்துவைத்தனர்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement