Ned vs ire: Cricket News & Match Updates
முத்தரப்பு டி20 தொடர்: பரபரப்பான ஆட்டத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி அயர்லாந்து த்ரில் வெற்றி!
நெதர்லாந்தில் நடைபெற்றுவரும் முத்தரப்பு டி20 தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 6ஆவது போட்டியில் நெதர்லாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து அயர்லாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு வழக்கம் போல் ஆண்ட்ரூ பால்பிர்னி மற்றும் கேப்டன் பால் ஸ்டிர்லிங் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர்.
இதில் பால்பிர்னி 5 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய லோர்கன் டக்கர், ஹாரி டெக்டர் ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். அதேசமயம் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் பால் ஸ்டிர்லிங் 36 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். பின்னர் இணைந்த கர்டிஸ் காம்பேர் - ஜார்ஜ் டக்ரேல் இணை சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். Read More...
Related Cricket News for Ned vs ire - Tesst
முத்தரப்பு டி20 தொடர்: நெதர்லாந்தை வீழ்த்தி அயர்லாந்து அணி த்ரில் வெற்றி!
முத்தரப்பு டி20 தொடர்: நெதர்லாந்துக்கு 151 ரன்களை இலக்காக நிர்ணயித்தது அயர்லாந்து!
NED vs IRE, 3rd ODI: மைபர்க் அதிரடியில் தொடரை வென்றது நெதர்லாந்து!
NED vs IRE, 3nd ODI: டாஸ் வென்ற அயர்லாந்து அணி பேட்டிங்!
நெதர்லந்து vs அயர்லாந்து, மூன்றாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
NED vs IRE, 2nd ODI: நெதர்லாந்தை பந்தாடிய அயர்லாந்து!
NED vs IRE, 2nd ODI: டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங்!
நெதர்லந்து vs அயர்லாந்து, இரண்டாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
IREvs NED, 1st ODI: அயர்லாந்தை ஒரு ரன்னில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற நெதர்லாந்து!
NED vs IRE 1st ODI: டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங்!
நெதர்லாந்து vs அயர்லாந்து, முதல் ஒருநாள்: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் குறிப்பு!
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14