Advertisement
Icc t20 world cup 2024: Cricket News & Match Updates
Advertisement
தாயகம் திரும்பிய இந்திய வீரர்கள்; குத்தாட்டம் போட்ட சூர்யகுமார் யாதவ் - வைரலாகும் காணொளி!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 9ஆவது சீசன் வெஸ்ட் இண்டிஸ் மற்றும் அமெரிக்காவில் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. இத்தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. மேற்கொண்டு கடந்த 2007ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணியானது 17 ஆண்டுகளுக்கு பின் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
இதனையடுத்து நாடு திரும்ப இருந்த இந்திய அணி வீரர்கள் புயல் காரணமாக வெஸ்ட் இண்டீஸிலேயே தஞ்சமடைந்தனர். இதனையடுத்து பிசிசிஐயின் சிறப்பு ஏற்படின் காரணமாக இந்திய அணி வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், ஆதரவு ஊழியர்கள், பிசிசிஐ அதிகாரிகள் என முழு குழுவும் பார்படாஸில் இருந்து தனி விமானம் மூலம் இன்றைய தினம் தாயகம் திரும்பியுள்ளனர். Read More...
ICC T20 World Cup 2024 Indian Cricket Team Rohit Sharma Suryakumar Yadav Tamil Cricket News Suryakumar Yadav Rohit Sharma Indian Cricket Team ICC T20 World Cup 2024
Related Cricket News for Icc t20 world cup 2024 - Tesst
विराट और रोहित के T20I से संन्यास लेने पर आया सूर्या का बयान, पढ़कर आपका दिल भी हो जाएगा खुश
विराट कोहली और रोहित शर्मा के टी20 इंटरनेशनल से संन्यास लेने पर मिस्टर 360 डिग्री सूर्यकुमार यादव ने अपनी चुप्पी तोड़ी है।
By Nitesh Pratap • 2 years ago
படுக்கை மெத்தையை வைத்து பயிற்சி செய்யும் பாகிஸ்தான் வீரர்கள்; தொடரும் விமர்சனங்கள்!
பாகிஸ்தான் அணி வீரர்கள் மைதானத்தில் படுக்கை மெத்தையை வைத்து கேட்ச் பிடிக்கும் பயிற்சியில் ஈடுபட்ட காணொளியானது இணையத்தில் வைரலானதுடன், ரசிகர்களின் விமர்சனங்களுக்கும் உள்ளகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி டி20 தரவரிசை: ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்தார் ஹர்திக் பாண்டியா!
ஐசிசி சர்வதேச டி20 கிரிக்கெட் ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
T20 WC 2024: உலகக்கோப்பை தொடரின் சிறந்த லெவனை அறிவித்த ஆகாஷ் சோப்ரா!
நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களை கொண்டு முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தனது சிறந்த லெவனை உருவாக்கியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
நாங்கள் விமர்சனத்திற்கு தகுதியானவர்கள் தான் - முகமது ரிஸ்வான்!
எங்கள் அணி எதிர்கொள்ளும் விமர்சனம் நியாயமானது மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நாங்கள் செயல்படாததால் இதற்கு நாங்கள் தகுதியானவர்கள் தான் என நினைக்கிறேன் என பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வன தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
உலகக்கோப்பை வென்ற இந்திய அணி நாடு திரும்புவதில் மீண்டும் மாற்றம்!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரை வென்ற ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி நாளை காலை டெல்லி வந்தடைவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
By Bharathi Kannan • 2 years ago
मिलर ने T20I से संन्यास लेने की खबरों पर तोड़ी अपनी चुप्पी, कह डाली ये बड़ी बात
साउथ अफ्रीकी क्रिकेटर डेविड मिलर ने अपने टी20 इंटरनेशनल से संन्यास लेने की खबरों की अफवाह बताया है और कहा है वो इस फॉर्मेट में खेलते रहेंगे।
By Nitesh Pratap • 2 years ago
டி20 உலகக் கோப்பை தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாடாமல் கோப்பையை வென்ற 4 இந்திய வீரர்கள்!
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்தும் ஒரு போட்டியில் கூட விளையாடாமல் கோப்பையை வென்ற வீரர்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 2 years ago
4 भारतीय जिन्होंने टूर्नामेंट में एक भी मैच खेले बिना टी20 वर्ल्ड कप की ट्रॉफी जीती
हम आपको उन 4 भारतीय खिलाड़ियों के बारे में बताएंगे जिन्होंने टूर्नामेंट में एक भी मैच खेले बिना टी20 वर्ल्ड कप की ट्रॉफी जीती।
By Nitesh Pratap • 2 years ago
क्या धोनी और विराट से बेहतर है हिटमैन की कप्तानी, इस पूर्व क्रिकेटर ने किया सनसनीखेज खुलासा
क्या रोहित शर्मा की कप्तानी एमएस धोनी और विराट कोहली से बेहतर है। इस चीज पर पूर्व क्रिकेटर दिनेश कार्तिक ने चुप्पी तोड़ी है।
By Nitesh Pratap • 2 years ago
நேபாளம் கூட பாபர் ஆசாமை அணியில் சேர்க்காது: சோயப் மாலிக் கடுமையான தாக்கு!
பாபர் ஆசாம் டி20 கிரிக்கெட்டில் விளையாடிவரும் ஃபார்மை பார்த்தால் நேபாள் அணி கூட அவரை பிளேயிங் லெவனில் சேர்க்காது என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் மாலிக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
டி20 உலகக்கோப்பை 2024: சோபிக்க தவறிய நட்சத்திரங்களை கொண்டு உருவாக்கப்பட்ட ஃப்ளாப் லெவன்!
அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று முடிந்துள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சோபிக்க தவறிய நட்சத்திர வீரர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஃப்ளாப் லெவன் இதோ..
By Bharathi Kannan • 2 years ago
ரோஹித் சர்மாவின் அந்த தொலைபேசி அழைப்புக்கு நன்றி - ராகுல் டிராவிட்!
ரோஹித் சர்மாவின் அழைப்பின் காரணமாகவே ஒருநாள் உலகக் கோப்பைக்கு தோல்விக்கு பிறகும் நான் இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
நடந்ததை ஜீரணிக்க மிகவும் கடினமாக உள்ளது - டேவிட் மில்லர்!
கடந்த 2 நாட்களுக்கு முன்பு என்ன நடந்தது என்பதை ஜீரணிக்க மிகவும் கடினமாக உள்ளது என தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் டேவிட் மில்லர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement