Icc t20 world cup 2024: Cricket News & Match Updates
இந்த அணிகளே இறுதிப்போட்டிக்கு வர அதிக வாய்ப்புள்ளது - மிஸ்பா உல் ஹக் கணிப்பு!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் ஜூன் மாதம் முதல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் கோலாகலமாக தொடங்கவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
இதனைத்தொடர்ந்து இத்தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் பயிற்சி ஆட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும், எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற கணிப்புகளை முன்னாள் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மிஸ்பா உல் ஹக் கருத்து தெரிவித்துள்ளார். Read More...
Related Cricket News for Icc t20 world cup 2024 - Tesst
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: வெஸ்ட் இண்டீஸ் vs பப்புவா நியூ கினியா - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
WI vs PNG: Dream11 Prediction Match 2, ICC T20 World Cup 2024
துபேவை விட ஹர்திக் பாண்டியாவிற்கு முன்னுரிமை அளிப்பேன் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: அதிவேக அரைசதமடித்த வீரர்களின் பட்டியல்!
அசாம் கான், ஷதான் கான் தேர்வு குறித்த கேள்வி; கடிந்துகொண்ட பாபர் ஆசாம்!
ஹர்திக், ஷிவம் தூபே ஆகியோர் வித்தியாசமான ரோலில் விளையாடுவார்கள் - இர்ஃபான் பதான்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: அமெரிக்கா vs கனடா - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
பயிற்சி ஆட்டம்: ஸ்காட்லாந்தை பந்தாடியது ஆஃப்கானிஸ்தான்!
பயிற்சி ஆட்டம்: அயர்லாந்தை வீழ்த்தி இலங்கை அசத்தல் வெற்றி!
USA vs CAN: Dream11 Prediction Match 1, ICC T20 World Cup 2024
முதல் போட்டியில் மிட்செல் மார்ஷ் பந்துவீச மாட்டார் - ஆண்ட்ரூ மெக்டொனால்ட்!
எதிர்கொண்ட முதல் மூன்று பந்துகளில் சிக்ஸர்; ஆஸியை பந்தாடிய பூரன் - வைரலாகும் காணொளி!
T20 WC 2024: USA में क्रिकेट खेलने को लेकर रन मशीन कोहली ने दिया बड़ा बयान, कहा- कभी नहीं सोचा था...
டி20 உலகக்கோப்பை தொடரில் எங்களுக்காக ஒரு சிறந்த அணி விளையாடுகிறது - இர்ஃபான் பதான்!
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14