Icc t20 world cup 2024: Cricket News & Match Updates
T20 WC 2024: ஜோன்ஸ், நேத்ரவால்கர் அபாரம்; சூப்பர் ஓவரில் பாகிஸ்தானை அப்செட் செய்து அமெரிக்கா வரலாற்று வெற்றி!
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 11ஆவது லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டல்லாஸில் உள்ள கிராண்ட் ப்ரேரி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து பாகிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் பாபர் ஆசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இப்போட்டியில் சிக்ஸர் அடித்து தனது ரன் கணக்கைத் தொடங்கிய முகமது ரிஸ்வான் 9 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளிக்க, அடுத்து களமிறங்கிய உஸ்மான் கான் 3 ரன்களிலும், ஃபகர் ஸமான் 11 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சி கொடுத்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 26 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் கேப்டன் பாபர் ஆசாமுடன் இணைந்த ஷதாப் கான் தொடக்கத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினார். Read More...
Related Cricket News for Icc t20 world cup 2024 - Tesst
T20 WC 2024: ரசிகரிடம் மோதிய அசாம் கான்; வைரலாகும் காணொளி!
T20 WC 2024: விராட் கோலி, ரோஹித் சர்மாவை பின்னுக்கு தள்ளிய பாபர் ஆசாம்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: கனடா vs அயர்லாந்து- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
T20 WC 2024: பாகிஸ்தான் பேட்டர்கள் சொதப்பல்; அமெரிக்க அணிக்கு 160 ரன்கள் இலக்கு!
T20 WC 2024: बाबर आजम ने तोड़ा कोहली का विराट वर्ल्ड रिकॉर्ड, इस लिस्ट में दुनिया के नंबर 1 क्रिकेटर बने
அபாரமான கேட்ச்களை பிடித்த ஸ்டீவன் டெய்லர் - வைரலாகும் காணொளி!
T20 WC 2024: टेलर ने मैदान पर मचाई खलबली, डाइव लगाते हुए एक हाथ से पकड़ा रिजवान का हैरतअंगेज कैच, देखें Video
மிட்செல் ஸ்டார்க்கிற்கு ஏற்பட்டது ஒரு தசைப்பிடிப்பு மட்டுமே - மிட்செல் மார்ஷ்!
தூபேவிற்கு பதில் சாம்சனிற்கு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நமீபியா vs ஸ்காட்லாந்து - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை படைத்த டேவிட் வார்னர்!
USA vs PAK: Dream11 Prediction Match 11, ICC T20 World Cup 2024
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: பாகிஸ்தானை அப்செட் செய்யுமா அமெரிக்கா?
T20 WC 2024: ஆல் ரவுண்டராக அசத்திய ஸ்டொய்னிஸ்; ஓமனை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14