Icc t20 world cup 2024: Cricket News & Match Updates
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நெதர்லாந்து vs தென் ஆப்பிரிக்கா - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Netherlands vs South Africa Dream11 Prediction Match 16, ICC T20 World Cup 2024: அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகின்றனர். இத்தொடரில் நாளை நடைபெறும் 16ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் டி பிரிவில் இடம்பிடித்துள்ள தென் ஆப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ஏற்கெனவே கடந்த முறை இவ்விரு அணிகளும் மோதிய உலகக்கோப்பை போட்டியில் நெதர்லாந்து அணி தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி மிகப்பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. அத்தோல்வியின் மூலம் கடந்த முறை தென் ஆப்பிரிக்க அணியால் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேற முடியாமல் போனதும் குறிப்பிடத்தக்கது. இதனால் அத்தொல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் தென் ஆப்பிரிக்க அணி இத்தொடரை எதிர்கொள்ளும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for Icc t20 world cup 2024 - Tesst
T20 WC 2024: அரைசதத்தை தவறவிட்ட கிர்டன்; அயர்லாந்து அணிக்கு 138 ரன்கள் இலக்கு!
நியூயார்க்கில் சிறந்த பிட்ச்-யை வழங்க முயற்சித்து வருகிறோம் - ஐசிசி அறிக்கை!
பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு செல்வதே சந்தேகம் தான் - வாசிம் அக்ரம் விமர்சனம்!
पूर्व क्रिकेटर का बड़ा दावा, USA के खिलाफ मिली करारी हार के बाद PAK ने पेड फैन मीट-अप कार्यक्रम को किया स्थगित
ஆஃப்கானிஸ்தான் மிகவும் வலுவான அணியாகும் - கேன் வில்லியம்சன்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: இலங்கை vs வங்கதேசம் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
SL vs BAN: Dream11 Prediction Match 15, ICC T20 World Cup 2024
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நியூசிலாந்து vs ஆஃப்கானிஸ்தான்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
160 ரன்கள் என்பது எடுக்கக்கூடிய இலக்கு தான் - மொனாங்க் படேல்!
அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது பின்னடைவை ஏற்படுத்தியது - பாபர் ஆசாம்!
NZ vs AFG: Dream11 Prediction Match 14, ICC T20 World Cup 2024
T20 WC 2024: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தான் வீழ்த்தி அமெரிக்கா அசத்தல் வெற்றி - ஹைலைட்ஸ் காணொளி!
T20 WC 2024: பெர்ரிங்டன், லீஸ்க் அதிரடியில் நமீபியாவை வீழ்த்தியது ஸ்காட்லாந்து!
T20 WC 2024: USA ने किया सबसे बड़ा उलटफेर, पाकिस्तान को सुपर ओवर में दी मात
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14