Icc t20 world cup 2024: Cricket News & Match Updates
T20 WC 2024: ஸ்டொய்னிஸ், ஹெட் அபார ஆட்டம்; ஸ்காட்லாந்து கனவை தகர்த்தது ஆஸ்திரேலியா!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற மிக முக்கியாமன் 35ஆவது லீக் போட்டியில் ஸ்காட்லாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. செயின்ட் லூசியாவில் உள்ள டேரன் சமி தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்செல் மார்ஷ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ஸ்காட்லாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி வாழ்வா சாவா ஆட்டத்தில் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணிக்கு ஜார்ஜ் முன்ஸி மற்றும் மைக்கேல் ஜோன்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் மைக்கேல் ஜோன்ஸ் 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் முன்ஸியுடன் இணைந்த பிராண்டன் மெக்முல்லன் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இருவரும் இணைந்து தொடர்ந்து அதிரடியாக விளையாடியதுடன் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசி ரசிகர்களுக்கு விருந்து படைத்தனர். அதிலும் தொடர்ந்து அதிரடி காட்டிய பிராண்டன் மெக்முல்லன் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். Read More...
Related Cricket News for Icc t20 world cup 2024 - Tesst
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: வங்கதேசம் vs நேபாள்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை பந்தாடிய மெக்முல்லன் - வைரலாகும் காணொளி!
T20 WC 2024: சிக்ஸர் மழை பொழிந்த மெக்முல்லன், முன்ஸி; ஆஸ்திரேலிய அணிக்கு 181 ரன்கள் இலக்கு!
T20 WC 2024: புரூக், பேர்ஸ்டோவ் அதிரடியில் நமீபியாவை வீழ்த்தியது இங்கிலாந்து!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: பாகிஸ்தான் vs அயர்லாந்து - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஆஸ்திரேலியா vs ஸ்காட்லாந்து- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
T20 WC 2024: மழையால் கைவிடப்பட்ட இந்தியா-கனடா போட்டி!
இதுவே எனது கடைசி டி20 உலகக்கோப்பை தொடர் - டிரென்ட் போல்ட் ஓபன் டாக்!
T20 World Cup 2024: अनुशासनात्मक कारणों से नहीं बल्कि इस कारण से गिल जा रहे है भारत वापस
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியிலிருந்து கழற்றிவிடப்பட்ட ஷுப்மன் கில் - காரணம் என்ன?
PAK के T20 WC से बाहर हो जानें के बाद बाबर पर भड़का यह क्रिकेटर, कहा- शाहीन की कप्तानी का करना चाहिए था समर्थन
AUS vs SCO: Dream11 Prediction Match 35, ICC T20 World Cup 2024
NAM vs ENG: Dream11 Prediction Match 34, ICC T20 World Cup 2024
IND vs CAN: Dream11 Prediction Match 33, ICC T20 World Cup 2024
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14