Icc t20 world cup 2024: Cricket News & Match Updates
T20 WC 2024: நெதர்லாந்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்தது இலங்கை!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இத்தொடரின் அடுத்த சுற்றுக்கு 7 அணிகள் முன்னேறியுள்ள நிலையில் மீதமுள்ள ஒரு இடத்திற்கான போட்டியில் வங்கதேசம், நெதர்லாந்து அணிகள் உள்ளன. அந்தவகையில் இன்று நடைபெற்ற 39ஆவது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியானது இலங்கை அணியை எதிர்த்து விளையாடி வருகிறது. செயின்ட் லூசியாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா - குசால் மெண்டிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பதும் நிஷங்கா ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கமிந்து மெண்டிஸும் 17 ரன்களுடன் நடையைக் கட்டினார். பின்னர் குசால் மெண்டிஸுடன் இணைந்த தனஞ்செயா டி சில்வா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட குசால் மெண்டிஸ் 46 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். Read More...
Related Cricket News for Icc t20 world cup 2024 - Tesst
T20 WC 2024: நேபாளை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது வங்கதேசம்!
T20 WC 2024: பேட்டர்கள் அசத்தல்; நெதர்லாந்துக்கு 202 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இலங்கை!
SL vs NED: Dream11 Prediction Match 38, ICC T20 World Cup 2024
T20 WC 2024: பரபரப்பான ஆட்டத்தில் அயர்லாந்திடம் போராடி வென்றது பாகிஸ்தான்!
T20 World Cup 2024: पाकिस्तान ने आयरलैंड को 3 विकेट से हराते हुए टूर्नामेंट से विदा ली
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நியூசிலாந்து vs பப்புவா நியூ கினி- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: இலங்கை vs நெதர்லாந்து - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
T20 WC 2024: PAK फील्डिंग की फिर हुई फजीहत, कैच लेने के चक्कर में आपस में भिड़े अफरीदी और उस्मान, देखें Video
T20 WC 2024: இமாத், ஷாஹீன் அபார பந்துவீச்சு; அயர்லாந்தை 106 ரன்களில் சுருட்டியது பாகிஸ்தான்!
ஷாஹீன், அமீர் அபார பந்துவீச்சு; பவர் பிளேவிலேயே பாதி அணியை இழந்த அயர்லாந்து!
T20 WC 2024: अफरीदी ने मचाया कोहराम, पहले ही ओवर में बालबर्नी और टकर को बनाया अपना शिकार, देखें Video
BAN vs NEP: Dream11 Prediction Match 37, ICC T20 World Cup 2024
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் டேவிட் வைஸ்!
கிறிஸ் கெயில், ரோஹித் சர்மா சாதனையை சமன் செய்த மெக்முல்லன்!
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14