Advertisement
Icc odi world cup 2023: Cricket News & Match Updates
Advertisement
உலகக்கோப்பை தகுதிச்சுற்று 2023: விக்ரம்ஜித், எட்வர்ட்ஸ் அபாரம்; ஜிம்பாப்வேவுக்கு 316 ரன்கள் இலக்கு!
உலகக்கோப்பை தகுதிச்சுற்றுக்கான போட்டிகள் ஜிம்பாப்வேவில் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெற்று வரும் 5ஆவது லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே - நெதர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலீல் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய நெதர்லாந்து அணிக்கு விக்ரம்ஜித் சிங் - மேக்ஸ் ஓடவுட் இணை சிறப்பன தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். தொடர்ந்து அபாரமாக செயல்பட்ட இருவரும் அரைசதம் கடக்க, இருவரது பார்ட்னர்ஷிப்பும் 120 ரன்களை எட்டியது. பின் 59 ரன்கள் எடுத்திருந்த ஓடவுட் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய பரேசியும் 4 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். Read More...
Tamil Cricket News Sikandar Raza Vikramjit Singh ZIM vd NED ICC World Cup Qualifier 2023 ICC ODI World Cup 2023
Related Cricket News for Icc odi world cup 2023 - Tesst
உலகக்கோப்பை தகுதிச்சுற்று 2023: அயர்லாந்துக்கு அதிர்ச்சியளித்த ஓமன்!
அயர்லாந்துக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஓமன் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
உலகக்கோப்பையை வெல்வதே எங்களது இலக்கு - முகமது ரிஸ்வான்!
உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணியை வெல்வது மட்டுமே எங்கள் நோக்கம் அல்ல . உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்பதுதான் எங்களது ஒற்றை இலக்காக இருக்கிறது என்று பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
உலகக்கோப்பை தகுதிச்சுற்று 2023: ஹசரங்கா சழலில் வீழ்ந்தது யுஏஇ; இலங்கை அபார வெற்றி!
ஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் இலங்கை அண் 175 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
என்னால் அதிரடியாக விளையாட முடிந்தாலும் இதனை செய்யவே எனக்கு விருப்பும் - முகமது ஹாரிஸ்!
இந்தியாவின் ரிஷப் பந்த் ஆஸ்திரேலியாவின், ஆடம் கில்கிறிஸ்ட் மூன்று வகையான கிரிக்கெட்டிலுமே அதிரடியாக விளையாடியது போல் என்னாலும் விளையாட முடியும் என பாகிஸ்தான் வீரர் முகமது ஹாரிஸ் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
உலகக்கோப்பை தகுதிச்சுற்று 2023: டெக்ரெல், டெக்டர் அரைசதம்; ஓமனிற்கு 282 டார்கெட்!
ஓமன் அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 282 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
உலகக்கோப்பை தகுதிச்சுற்று 2023: யுஏஇ-க்க்கு 356 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இலங்கை!
ஐக்கிர அரபு அமீரக அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 356 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஒருநாள் உலகக் கோப்பையை குறிவைத்து நாங்கள் தயாராகி வருகிறோம் - காகிசோ ரபாடா!
இந்த வருடம் ஒருநாள் உலகக்கோப்பையை நாங்கள் தான் தட்டி தூக்குவோம் என்று தென் ஆப்பிரிக்க வேகபந்து வீச்சாளர் காகிசோ ரபாடா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
உலகக்கோப்பை தகுதிச்சுற்று 2023: எர்வின், வில்லியம்ஸ் சதத்தால் நேபாளத்தை வீழ்த்தியது ஜிம்பாப்வே!
நேபாளம் அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
உலகக்கோப்பை தகுதிச்சுற்று: அமெரிக்காவுக்கு 298 ரன்களை இலக்காக நிர்ணயித்தது விண்டீஸ்!
அமெரிக்க அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 297 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 3 years ago
சதத்தை தவறவிட்ட குஷால்; ஜிம்பாப்வேவுக்கு 291 டார்கெட்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் முதலில் விளையாடிய நேபாள அணி 291 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
இதைவிட எங்கள் நிலைமை இன்னும் கீழே செல்ல முடியுமா? - விண்டீஸ் குறித்து கார்ல் கூப்பர்!
வெஸ்ட் இண்டீஸ் அணியால் இதைவிட எங்கள் நிலைமை இன்னும் கீழே செல்ல முடியுமா? என்றால் முடியும் என்று அந்த அணியின் முன்னாள் வீரர் கார்ல் கூப்பர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
சென்னையில் எங்களுக்கு போட்டி வேண்டாம்: அடம்பிடிக்கும் பாகிஸ்தான்!
உலககோப்பையில் பங்கேற்கத் தயார். ஆனால் போட்டிகளை நாங்கள் சொல்லும் மைதானங்களில் வைக்க வேண்டும் என பாகிஸ்தான் அணி கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
அகமதாபாத்தில் விளையாடுவதில் இருந்து ஏன் பின்வாங்குகிறீர்கள்? - ஷாஹின் அஃப்ரிடி காட்டம்!
குஜராத் அகமதாபாத் மைதானத்தில் விளையாடுவதில் இருந்து ஏன் பின்வாங்குகிறீர்கள்? அந்த ஆடுகளம் தீயை வீசுமா? இல்லை அந்த ஆடுகளத்தில் பேய் இருக்கிறதா? போய் விளையாடு என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷாஹின் அஃப்ரிடி காட்டமாக கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
भारत में 2023 वर्ल्ड कप में खेलने को लेकर पाकिस्तान से आई बड़ी अपडेट, आईसीसी को कही ये बात
इस साल के अंत में भारत में होने वाले 50 ओवर के वर्ल्ड कप में पाकिस्तान क्रिकेट टीम की भागीदारी उनकी सरकार की मंजूरी के अधीन है। क्रिकइंफो की एक रिपोर्ट के अनुसार, पाकिस्तान क्रिकेट बोर्ड (पीसीबी) ने अपने अध्यक्ष नजम...
By IANS News • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement