Advertisement
Icc odi world cup 2023: Cricket News & Match Updates
Advertisement
பாகிஸ்தானின் கோரிக்கையை நிராகரித்தத ஐசிசி!
இந்தியாவில் நடைபெறும் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. இதில் அக்டோபர் 5ஆம் தேதி முதல் தொடங்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நவம்பர் 19 வரை நடக்கவுள்ளது. மொத்தமாக 10 மைதானங்களில் 48 போட்டிகளை நடத்த ஐசிசி அட்டவணை வெளியிட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 5 போட்டிகள் நடக்கவுள்ளன.
அதில் அக்டோபர் 8ஆம் தேதி நடக்கும் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன. அதேபோல் அக்டோபர் 23ஆம் தேதி பாகிஸ்தான் - ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. இதனிடையே ஐசிசி அட்டவணை வெளியாவதற்கு முன்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் ஆஃப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ள விரும்பவில்லை. Read More...
Related Cricket News for Icc odi world cup 2023 - Tesst
வெஸ்ட் இண்டீஸ் அணி எங்கு உள்ளது என்பதற்கான சிறந்த பிரதிபலிப்பு இது - டேரன் சமி!
எங்களுக்கு முன்னால் இருக்கும் சவால்களை நான் புரிந்து கொள்கிறேன். மேலும் ஒரே இரவில் விஷயங்கள் மாறாது என்பதையும் நான் புரிந்து கொள்கிறேன் என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் பயிற்சியாளர் டேரன் சமி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: வெளியானது போட்டி அட்டவணை; அக்.15-ல் இந்தி-பாக் போட்டி!
இந்தியாவில் நடைபெறும் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் போட்டி அட்டவணையை ஐசிசி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
இது போன்ற ஒரு வெற்றிக்கு இன்னும் 13-14 வருடங்கள் கூட காத்திருப்பேன்- லோகன் வான் பீக்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான போட்டியில் சூப்பர் ஓவரில் வெற்றிபெற்றது குறித்து நெதர்லாந்து அணியின் நட்சத்திர வீரர் லோகன் வான் பீக் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
CWC 2023 Qualifiers: லோகன் வான் பீக் அபாரம்; விண்டீஸை சூப்பர் ஓவரில் வீழ்த்தியது நெதர்லாந்து!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் நெதர்லாந்து அணி சூப்பர் ஓவர் முறையில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
CWC 2023 Qualifiers: அமெரிக்க அணியை வீழ்த்தி ஜிம்பாப்வே வரலாற்று வெற்றி!
அமெரிக்க அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி 304 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
உலகக்கோப்பை தொடரில் விளையாட வேண்டும் - கேன் வில்லியம்சன்!
உலகக்கோப்பை தொடருக்குள் குணமடைந்து மீண்டும் கிரிக்கெட் விளையாட வேண்டும். அணிக்கு திரும்ப வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம் என நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
CWC 2023 Qualifiers: பூரன் அபார சதம்; நெதர்லாந்துக்கு இமாலய இலக்கு!
நெதர்லாந்துக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 377 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
CWC 2023 Qualifiers: வில்லியம்ஸ் காட்டடி; முதல் முறையாக 400 ரன்களை கடந்தது ஜிம்பாப்வே!
அமெரிக்க அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 409 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
कीवी फैंस के लिए खुशखबरी, वर्ल्ड कप 2023 खेलने के लिए सब कुछ झोंक रहे हैं केन विलियमसन
न्यूज़ीलैंड के पूर्व कप्तान केन विलियमसन को लेकर एक अच्छी खबर सामने आ रही है। आईपीएल 2023 के पहले ही मैच में वो चोटिल हो गए थे लेकिन अब वो वर्ल्ड कप खेलने के लिए पूरी मेहनत कर रहे हैं।
By Shubham Sharma • 3 years ago
இந்திய அணியை சோக்கர்ஸ் என்று நான் சொல்ல மாட்டேன் - ரவி சாஸ்திரி!
இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நடந்த தவறை மனதில் வைத்து முழங்கால் நடுக்கத்தோடு உலகக் கோப்பைக்கு போகக்கூடாது என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
CWC 2023 Qualifiers: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி ஜிம்பாப்வே அசத்தல் வெற்றி!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
CWC 2023 Qualifiers: மேக்ஸ் ஓடவுட் அரைசதம்; நேபாளத்தை வீழ்த்தியது நெதர்லாந்து!
நேபாள் அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 3 years ago
CWC 2023 Qualifiers: ரஸா, பார்ல் அரைசதம்; விண்டீஸுக்கு 269 டார்கெட்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 269 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
CWC 2023 Qualifiers: நேபாளை 167 ரன்களில் சுருட்டியது நெதர்லாந்து!
நெதர்லாந்துக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நேபாள் அணி 167 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement