Advertisement
Hari nishanth: Cricket News & Match Updates
Advertisement
டிஎன்பிஎல் 2025: சந்தோஷ், சச்சின் ரதி அபாரம்; முதல் வெற்றியை ருசித்தது ராயல் கிங்ஸ்!
சேலம்: டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் சந்தோஷ் மற்றும் ரதி ஆகியோரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் நெல்லை ராயல் கிங்ஸ் அணி இந்த சீசனில் முதல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
டிஎன்பில் தொடரின் 9அவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இன்று நடைபெற்ற 13ஆவது லீக் போட்டியில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சேலத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை வென்ற நெல்லை அணி பந்துவீசுவதாக அறிவிக்க, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சேலம் அணிக்கு ஹரி நிஷாந்த் மற்றும் கேப்டன் அபிஷேக் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஹரி நிஷாந்த் ஒருபக்கம் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்த இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 62 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். Read More...
Related Cricket News for Hari nishanth - Tesst
டிஎன்பிஎல் 2023: திருப்பூர் தமிழன்ஸை வீழ்த்தி மதுரை பாந்தர்ஸ் த்ரில் வெற்றி!
திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கெதிரான டிஎன்பில் லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
டிஎன்பிஎல் 2023: திருப்பூருக்கு 161 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மதுரை!
திருப்பூர் தமிழன்ஸுக்கு எதிரான டிஎன்பில் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மதுரை பாந்தர்ஸ் அணி 161 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
டிஎன்பிஎல் 2023: மதுரை பாந்தர்ஸை பந்தாடியது நெல்லை ராயல் கிங்ஸ்!
மதுரை பாந்த்ரஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 3 years ago
டிஎன்பிஎல் 2022: ஹரி நிஷாந்த் அதிரடியில் திண்டுக்கல் டிராகன்ஸ் த்ரில் வெற்றி!
லைகா கோவை கிங்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
டிஎன்பிஎல் 2021: திண்டுக்கல் பந்துவீச்சில் மண்ணை கவ்விய ஸ்பார்டன்ஸ்!
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.
By Bharathi Kannan • 5 years ago
டிஎன்பிஎல் 2021: ஹரி நிஷாந்த், விவேக் அதிரடியில் கடின இலக்கை நிர்ணயித்த திண்டுக்கல்!
சேலம் ஸ்பார்டன்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 186 இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 08 Oct 2026 08:46
-
- 06 Oct 2026 12:33
-
- 06 Oct 2026 09:18
-
- 23 Sep 2026 11:30
-
- 18 Sep 2026 01:51
Advertisement