Advertisement
Santhosh kumar: Cricket News & Match Updates
Advertisement
டிஎன்பிஎல் 2025: சந்தோஷ், சச்சின் ரதி அபாரம்; முதல் வெற்றியை ருசித்தது ராயல் கிங்ஸ்!
சேலம்: டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் சந்தோஷ் மற்றும் ரதி ஆகியோரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் நெல்லை ராயல் கிங்ஸ் அணி இந்த சீசனில் முதல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
டிஎன்பில் தொடரின் 9அவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இன்று நடைபெற்ற 13ஆவது லீக் போட்டியில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சேலத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை வென்ற நெல்லை அணி பந்துவீசுவதாக அறிவிக்க, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சேலம் அணிக்கு ஹரி நிஷாந்த் மற்றும் கேப்டன் அபிஷேக் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஹரி நிஷாந்த் ஒருபக்கம் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்த இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 62 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். Read More...
Related Cricket News for Santhosh kumar - Tesst
டிஎன்பிஎல் 2025: சோனு யாதவ், ஹரிஷ் அபாரம்; கிராண்ட் சோழாஸை வீழ்த்தியது ராயல் கிங்ஸ்!
திருச்சி கிராண்ட் சோழாஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 1 year ago
TNPL 2024: ஜாஃபர் ஜமால் போராட்டம் வீண்; கிராண்ட் சோழாஸை வீழ்த்தி சூப்பர் கில்லீஸ் வெற்றி!
Tamil Nadu Premier League 2024: திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 08 Oct 2026 08:46
-
- 06 Oct 2026 12:33
-
- 06 Oct 2026 09:18
-
- 23 Sep 2026 11:30
-
- 18 Sep 2026 01:51
Advertisement