Advertisement
Hardik pandya: Cricket News & Match Updates
Advertisement
ராஞ்சி மைதானத்தில் சர்ஃப்ரைஸ் விசீட் அடித்த தோனி; வைரல் காணொளி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்தியா 3 -0 என வெற்றிகரமாக முடித்தது. இதனையடுத்து இரு அணிகளும் டி20 தொடருக்காக தயாராகி வருகின்றன. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை ராஞ்சியில் உள்ள ஜேஎஸ்சிஏ சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முறையும் டி20 தொடருக்கான அணியில் இருந்து ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட சீனியர் வீரர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அடுத்ததாக ஆஸ்திரேலியாவுடன் 4 டெஸ்ட் போட்டிகள் உள்ளதால் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே ஹர்திக் பாண்டியாவின் தலைமையில் மீண்டும் ஒரு இளம் படை களமிறங்கவுள்ளது. இதற்காக முன்கூட்டியே மைதானத்திற்கு சென்று தயாராகி வருகின்றனர். Read More...
Related Cricket News for Hardik pandya - Tesst
தோனியுடன் ஹர்தீக் பாண்டியா சந்திப்பு; வைரல் புகைப்படம்!
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என வெற்றி பெற்ற இந்திய அணியில் இடம் பெற்ற ஹர்திக் பாண்டியா, ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி வந்து, தோனியை சந்தித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
'शोले-2 जल्द आ रही है', रांची में एमएस धोनी से मिले हार्दिक पांड्या
भारत और न्यूज़ीलैंड के बीच वनडे सीरीज के बाद टी-20 सीरीज खेली जानी है और पहला टी-20 मैच रांची में खेला जाना है। टीम इंडिया एमएस धोनी के शहर में है और हार्दिक पांड्या धोनी से मिले भी हैं।
By Shubham Sharma • 3 years ago
எப்பொழுதுமே புதுப்பந்தில் பந்து வீசுவதை மகிழ்ச்சியாக செய்து வருகிறேன் - ஹர்திக் பாண்டியா!
நான் ஒரு இடைவெளிக்கு பிறகு இந்திய அணிக்கு கம்பேக் கொடுக்கும் போது ஏகப்பட்ட பயிற்சிகளை மேற்கொண்டேன் என இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
VIDEO: 'शार्दुल ने मेरी सुनी, उसके लिए उसका थैंक यूू', रवि शास्त्री के सवाल पर पांड्या ने दिया दिल जीतने वाला जवाब
न्यूज़ीलैंड के खिलाफ अर्द्धशतक लगाने वाले हार्दिक पांड्या से रवि शास्त्री ने पहली पारी के बाद एक सवाल पूछा, जिसका हार्दिक ने शानदार जवाब दिया।
By Shubham Sharma • 3 years ago
IND Vs NZ, 3rd ODI: Hardik Pandya Enjoying Bowling With New-ball, Satisfied With His Swing
After India's thumping 90-run win in the third and final ODI against New Zealand, star all-rounder Hardik Pandya said that he is enjoying bowling
By IANS News • 3 years ago
IND vs NZ, 3rd ODI: ரோஹித், கில் அதிரடி சதம்; நியூசிலாந்துக்கு 386 டார்கெட்!
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் ஆகியோரது அபாரமான சதங்கள் மூலம் 386 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Mohammed Shami Ordered To Pay Monthly Alimony To Estranged Wife
A Kolkata court on Monday ordered Indian pacer Mohammed Shami to pay a monthly alimony of Rs 1.30 lakh to his estranged wife Hasin Jahan.
By IANS News • 3 years ago
ஐசிசி டி20 அணி 2022: விராட் கோலி, சூர்யகுமார், ஹர்திக் பாண்டியாவுக்கு இடம்!
ஐசிசி உருவாக்கியுள்ள 2022ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட் அணியில் இந்தியாவை சேர்ந்த 3 வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. விராட் கோலியின் பெயரும் இடம்பெற்றிருப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
By Bharathi Kannan • 3 years ago
Kohli, Suryakumar, Hardik Named In ICC Men's T20I Team Of The Year 2022
Talismanic India batters Virat Kohli, Suryakumar Yadav, and fast-bowling all-rounder Hardik Pandya on Monday were named in the ICC Men's T20I team of the Year for 2022, which is captained by England's T20 World Cup winning skipper Jos Buttler.
By IANS News • 3 years ago
ICC ने 2022 की बेस्ट T20I इलेवन की घोषणा की, भारत के 3 खिलाड़ियों को दी जगह
ICC Men's T20I Team of the Year 2022: इंटरनेशऩल क्रिकेट काउंसिल (ICC) ने सोमवार (23 जनवरी) को 2022 की बेस्ट टी-20 इंटरनेशनल इलेवन का ऐलान किया। जिसमें भारत के तीन, इंग्लैंड, पाकिस्तान के दो-दो और...
By Saurabh Sharma • 3 years ago
VIDEO: 'Kung Fu Pandya' नामुमकिन को कर दिया मुमकिन, उल्टे हाथ से पकड़ लिया असंभव कैच
हार्दिक पांड्या ने डेवोन कॉनवे का हैरतअंगेज कैच पकड़कर उन्हें पवेलियन का रास्ता दिखाया है।
By Nishant Rawat • 3 years ago
ரோஹித்திற்கு பிறகு இவர்தான் கேப்டன் - பிசிசிஐ நிர்வாகி அதிரடி பேட்டி!
ரோஹித் சர்மாவிர்க்கு பிறகு இந்திய அணியின் அடுத்த கேப்டனாக நியமிப்பதற்கு இவரைத்தான் யோசித்து வைத்திருக்கிறோம் என்று பிசிசிஐயின் முக்கிய நிர்வாகி ஒருவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
டாம் லேதமிற்கு பதிலடி கொடுத்த இஷான் கிஷான்!
நியூசிலாந்து அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில் டாம் லேதம் செய்த தவறான விஷயத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விக்கெட் கீப்பர் இஷான் கிஷானும் செய்தது ரசிகர்களுக்கு சுவாரஸ்யத்தை கூட்டியது.
By Bharathi Kannan • 3 years ago
IND vs NZ: நடுவர்களின் முடிவை கடுமையாக விமர்சித்த ரவிச்சந்திரன் அஸ்வின்!
நியூசிலாந்து அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில் ஹர்திக் பாண்ட்யாவுக்கு தவறான முறையில் அவுட் கொடுக்கப்பட்டது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் கடுமையாக விளாசியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement