Advertisement
Faf du plessis: Cricket News & Match Updates
Advertisement
ஐபிஎல் 2025: டெல்லி கேப்பிட்டல்ஸின் லெவனை தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இந்த வார இறுதியில் தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும், அந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இதில் ஐபிஎல் தொடரில் இதுவரை கோப்பையை கைப்பற்ற முடியாமல் தடுமாறி வரும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி புதிய கேப்டன் அக்ஸர் படேல் மற்றும் புதிய தலைமை பயிற்சியாளர் ஹேமங்க் பதானியின் தலைமையில் தங்களுடைய முதல் கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பிளேயிங் லெவன் என்னவாக இருக்கும் என்பதை முன்னாள் வீரர் அகாஷ் சோப்ரா கணித்துள்ளார். Read More...
Delhi Capitals Axar Patel Faf Du Plessis Aakash Chopra Tamil Cricket News Aakash Chopra Faf Du Plessis Axar Patel Delhi Capitals
Related Cricket News for Faf du plessis - Tesst
Aakash Chopra ने IPL 2025 के लिए चुनी Delhi Capitals की प्लेइंग XI! उपकप्तान को ही नहीं किया टीम में शामिल
भारतीय टीम के पूर्व क्रिकेटर आकाश चोपड़ा (Aakash Chopra) ने आईपीएल 2025 (IPL 2025) के लिए दिल्ली कैपिटल्स (Delhi Capitals) की संभावित प्लेइंग इलेवन का चुनाव किया है।
By Nishant Rawat • 1 year ago
டெல்லி கேப்பிட்டல்ஸின் துணைக்கேப்டனாக ஃபாஃப் டூ பிளெசிஸ் நியமனம்!
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் துணைக்கேப்டனாக ஃபாஃப் டூ பிளெசிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
हो गया ऐलान! Faf du Plessis बने IPL 2025 के लिए Delhi Capitals के नए उपकप्तान; देखें VIDEO
DC ने आईपीएल के 18वें सीजन के लिए अपने नए उपकप्तान के नाम का खुलासा कर दिया है। गौरतलब है कि उन्होंने 40 वर्षीय साउथ अफ्रीकी दिग्गज़ बल्लेबाज़ फाफ डु प्लेसिस को ये बड़ी जिम्मेदारी सौंपी है।
By Nishant Rawat • 1 year ago
WATCH: Abhijeet के CID अंदाज में Delhi Capitals ने बताया कब होगा नए कप्तान का ऐलान
आईपीएल 2025 का आगाज़ होने में कुछ ही दिन बाकी हैं और दिल्ली कैपिटल्स फैन्स के लिए एक बड़ी अपडेट सामने आई है। टीम ने आखिरकार अपने नए कप्तान के ऐलान की तारीख का खुलासा कर दिया है। दिल्ली कैपिटल्स ने गुरुवार, 13 मार्च को...
By Ankit Rana • 1 year ago
IPL 2025 में सबसे ज्यादा उम्र के 5 खिलाड़ी, धोनी हैं सबसे ऊपर
Top 5 oldest players in IPL 2025: आईपीएल ने कई भ्रम गलत साबित कर दिए- इसमें जितनी हिस्सेदारी युवा क्रिकेटरों की है उतनी ही अनुभवी क्रिकेटरों की। क्या आप विश्वास करेंगे कि आईपीएल 2025 में 5 ऐसे खिलाड़ी खेलने जा रहे हैं...
By Saurabh Sharma • 1 year ago
அசத்தலான கேட்சைப் பிடித்து ரசிகர்களை வியக்கவைத்த டூ பிளெசிஸ் - வைர்லாகும் காணொளி!
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கு எதிரான எலிமினேட்டர் சுற்று ஆட்டதில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஃபாஃப் டூ பிளெசிஸ் பிடித்த அசத்தலான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
VIDEO: चीते की चाल, बाज़ की नज़र और Faf की फील्डिंग पर संदेह नहीं करते! 40 साल की उम्र में पकड़ा है सुपरमैन कैच
Faf du Plessis Catch Video: जॉबर्ग सुपर किंग्स के कप्तान फाफ डु प्लेसिस 40 साल के हैं, लेकिन उनकी फिटसेन किसी 20 से 25 साल के यंग प्लेयर की तरह है।
By Nishant Rawat • 1 year ago
Noor Ahmad ने JSK को दिया डबल झटका, एक ही ओवर में फाफ और लुब्बे को मैजिकल बॉल से किया क्लीन बोल्ड; देखें VIDEO
नूर अहमद ने SA20 2025 में 13 विकेट चटकाए। डरबन सुपर जायंट्स के सीजन के आखिरी मैच में उन्होंने जॉबर्ग सुपर किंग्स के 3 विकेट अपने नाम किए।
By Nishant Rawat • 1 year ago
எஸ்ஏ20 2025: டூ பிளெசிஸ், பந்துவீச்சாளர்கள் அசத்தல்; ராயல்ஸை வீழ்த்தியது சூப்பர் கிங்ஸ்!
பார்ல் ராயல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
எஸ்ஏ20 2025: ரிக்கெல்டன் அதிரடியில் சூப்பர் கிங்ஸை வீழ்த்தி கேப்டவுன் அசத்தல் வெற்றி!
ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
பவுண்டரி எல்லையில் அபாரமான கேட்சை பிடித்த பிரீவிஸ் - வைரலாகும் காணொளி!
ஜோபர்க் சூப்பர் கிங்ஸுக்கு எதிரான எஸ்ஏ20 லீக் போட்டியில் எம்ஐ கேப்டவுன் அணி வீரர் டெவால்ட் பிரீவிஸ் பவுண்டரி எல்லையில் பிடித்த கேட்ச் குறித்த காணொளி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
எஸ்ஏ20 2025: எம்ஐ கேப்டவுன் அணியை வீழ்த்தி ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி!
எஸ்ஏ20 லீக் 2025: மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
3 खिलाड़ी जो IPL 2025 में संभाल सकते है दिल्ली कैपिटल्स की कमान
हम आपको उन 3 खिलाड़ियों के बारे में बताने जा रहे है जो आईपीएल 2025 में दिल्ली कैपिटल्स की कप्तानी करते हुए नजर आ सकते है।
By Nitesh Pratap • 1 year ago
ஃபீல்டிங்கின் போது தவறி விழுந்த ஃபாஃப் டூ பிளெசிஸ் - வைரலாகும் காணொளி!
அபுதாபி டி10 லீக் தொடரின் போது மோரிஸ்வில்லே அணிக்காக விளையாடி வரும் ஃபாஃப் டு பிளெசிஸ் காயத்தில் இருந்து தப்பிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement