England vs australia: Cricket News & Match Updates
ஆஷஸ் 2023: கவாஜா அரைசதம்; வலிமையான நிலையில் ஆஸ்திரேலியா!
ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 416 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. நேற்று இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 278 ரன்கள் எடுத்திருந்தது. பென் ஸ்டோக்ஸ் 17 ரன்களுடனும், ஹாரி ப்ரூக் 45 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில், இன்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மிட்செல் ஸ்டார்க் பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஹாரி ப்ரூக் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். அவர் 68 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய பேர்ஸ்டோவ் 16 ரன்களிலும், ஸ்டூவர்ட் பிராட் 12 ரன்களிலும் என ஆட்டமிழக்க, பின்னர் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். Read More...
Related Cricket News for England vs australia - Tesst
ஆஷஸ் 2023: லார்ட்ஸ் டெஸ்டிலிருந்து விலகிய நாதன் லையன்!
காயமடைந்த நாதன் லையன்; பின்னடைவை சந்திக்கும் ஆஸி!
ஆஷஸ் 2023: அதிரடி காட்டும் இங்கிலாந்து; விக்கெட் எடுக்க தடுமாறும் ஆஸி!
ஆஷஸ் 2023: அதிவேகமாக 9000 ரன்களைக் கடந்த ஸ்டீஸ் ஸ்மித்!
கிரிக்கெட் என்பது என்டர்டெயின்மென்ட் மற்றும் வெற்றி இரண்டையும் சார்ந்திருக்க வேண்டும் - மைக்கேல் வாகன்!
ஆஷஸ் 2023: சதத்தை நெருங்கும் ஸ்மித்; 339 ரன்களை குவித்த ஆஸி!
नाथन लियोन ने टेस्ट क्रिकेट में पूरा किया अनोखा शतक, 146 साल के इतिहास में ऐसा करने वाले पहले गेंदबाज बने
நாங்கள் இத்தொடரில் முழுமையான ஆதிக்கத்தை செலுத்துவோம் - டிம் பெயின்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைக்கவுள்ள நாதன் லையன்!
ஆஷஸ் 2023: இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா, இரண்டாவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஷஸ் 2023: இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு; ஜோஷ் டங் அணியில் சேர்ப்பு!
ENG vs AUS 2nd Test, Dream 11 Team: स्टीव स्मिथ या जो रूट, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy Team
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் - ஸாக் கிரௌலி!
பேர்ஸ்டோவ் டென்னிஸ் பந்தில் பயிற்சி செய்ய வேண்டும் - ஆடம் கில்கிறிஸ்ட்!
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14