Advertisement
Cricket australia: Cricket News & Match Updates
Advertisement
AUS vs PAK: மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்து விலகும் நட்சத்திரங்கள்; கேப்டனாக இங்கிலிஸ் நியமனம்!
பாகிஸ்தான் அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரானது நவம்பர் 04ஆம் தேதி தொடங்கிய நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நவம்பர் 14ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
இதில் மெல்போர்னில் நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியானது 2 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரில் முன்னிலையும் வகிக்கிறது. இதனைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் (நவம்பர் 8) அடிலெய்டில் நடைபெறவுள்ளது. Read More...
AUS Vs PAK AUS Vs IND Cricket Australia Pat Cummins Steve Smith Josh Inglis AUS Vs PAK AUS Vs IND Cricket Australia Pat Cummins Steve Smith Josh Inglis Tamil Cricket News Josh Inglis Pat Cummins Cricket Australia Border Gavaskar Trophy 2024-25 Pakistan To
Related Cricket News for Cricket australia - Tesst
டெஸ்ட் போட்டியில் விளையாட நான் இப்போது தயாராக இருக்கிறேன் - ஸ்டீவ் ஸ்மித்!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முழுமையாக தயாராகிவிட்டதாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
இப்போட்டி நாங்கள் விரும்பியதை விட சற்று கடினமாக சென்று முடிந்துள்ளது - பாட் கம்மின்ஸ்!
இது ஒரு அற்புதமான போட்டி ஆனால் நாங்கள் விரும்பியதை விட சற்று கடினமாக சென்று முடிந்துள்ளது என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
India A Were Up To Something With The Ball, Claims Ian Healy On Controversial Ball Change
Great Barrier Reef Arena: Former Australia wicket-keeper Ian Healy believes the India A players were up to something with the ball which led to the controversial ball change during day four of their first four-day game against Australia A at Mackay.
By IANS News • 1 year ago
முதல் ஒருநாள் போட்டிக்கான ஆஸ்திரேலிய பிளேயிங் லெவன் அறிவிப்பு; அணிக்கு திரும்பும் நட்சத்திரங்கள்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Ishan Kishan Cleared Of Dissent After Anger Towards On-field Over Ball Exchange
Great Barrier Reef Arena: India A wicketkeeper-batter Ishan Kishan has been cleared of dissent charge after he had an angry on-field argument with on-field umpire Shawn Craig on day four of the first four-day match in Mackay.
By IANS News • 1 year ago
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரராக அந்த இளம் வீரரைத் தேர்வு செய்யலாம் - ரிக்கி பாண்டிங்!
நாதன் மெக்ஸ்வீனி மிகவும் திறமையான வீரர், ஆஸ்திரேலியாவுக்காக விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன் என முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலிய அணி!
அடுத்த ஆண்டு இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலிய அணியானது இரண்டு டெஸ்ட் மற்றும் ஒரே ஒரு ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
கடந்த சில வருடங்களாக பயிற்சியாளராக செயல்பாட ஆர்வமுடன் இருந்தேன் - மேத்யூ வேட்!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள ஆஸ்திரேலியாவின் விக்கெட் கீப்பர் பேட்டர் மேத்யூ வேட், ஆஸ்திரேலிய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் மேத்யூ வேட்!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்டர் மேத்யூ வேட் இன்று அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
பாகிஸ்தன் டி20 தொடரில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் யார்?
பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அணியின் கேப்டன் யார் என்பது குறிப்பிடப்படவில்லை.
By Bharathi Kannan • 1 year ago
பாகிஸ்தான் டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு; டெஸ்ட் வீரர்களுக்கு ஓய்வு!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் 14 பேர் அடங்கியா ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
पाकिस्तान T20I सीरीज के लिए ऑस्ट्रेलिया टीम की घोषणा, टीम में नहीं है कोई कप्तान, 3 खिलाड़ियों की हुई वापसी
पाकिस्तान T20I सीरीज के लिए ऑस्ट्रेलिया टीम की घोषणा, टीम में नहीं है कोई कप्तान, 3 खिलाड़ियों की हुई वापसी
By Saurabh Sharma • 1 year ago
பார்டர் கவாஸ்கர் தொடரிலும் இடம்பிடிக்காத முகமது ஷமி; இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு!
காயத்தில் இருந்து மீண்டுவரும் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி எதிர்வரும் பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்தும் விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
டேவிட் வார்னரின் வாழ்நாள் தடையை நீக்கியது கிரிக்கெட் ஆஸ்திரேலியா!
கேப்டன் பதவியில் இருந்து டேவிட் வார்னருக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் இன்று நீக்கியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50
-
- 06 Oct 2026 12:33
Advertisement