Cricket australia: Cricket News & Match Updates
ENG vs AUS: ஆஸ்திரேலிய ஒருநாள் அணியில் கூப்பர் கனொலி சேர்ப்பு!
ஆஸ்திரேலிய அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டி20 தொடரின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்தன. இதனையடுத்து இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நேற்று நடைபெற இருந்தது.
ஆனால் தொடர் மழை காரணமாக இப்போட்டியானது டாஸ் வீசப்படாமலேயே முழுவதுமாக கைவிடப்பட்டது. இதனால் இந்த டி20 தொடரானது சமனில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டதுடன், இரு அணிகளுக்கும் கோப்பை பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது எதிர்வரும் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்கள் தயாராகி வருகின்றனர். Read More...
Related Cricket News for Cricket australia - Tesst
அரைசதமடித்து தனித்துவ பட்டியலில் இடம்பிடித்த் ஃபிரேசர் மெக்குர்க்!
விராட் - ஸ்மித் இடையேயான போட்டியை காண ஆவலுடன் காத்திருக்கிறேன் - கிளென் மேக்ஸ்வெல்!
என்னை நிலைநிறுத்திக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன் - மேத்யூ ஷார்ட்!
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலும் மிட்செல் மார்ஷ் பந்துவீச வாய்ப்பில்லை!
ஸ்காட்லாந்துக்கு எதிரான வெற்றியின் மூலம் சாதனைகளை அடுக்கிய ஆஸ்திரேலியா!
BGT 2024 -25: இந்த டெஸ்ட் தொடரை எதிர்நோக்கி ஆவலாக காத்திருக்கிறேன் - பாட் கம்மின்ஸ்!
முன்னணி வீரர்கள் காயம்; வாய்ப்பை தக்கவைப்பாரா நாதன் எல்லிஸ்!
இந்தியா மிகச்சிறந்த கிரிக்கெட்டை விளையாடி வருகிறது - ஸ்டீவ் ஸ்மித்!
CWI's Johnny Grave Doubts $15 Mn Test Fund Plan Would 'make Any Difference'
ஸ்டீவ் ஸ்மித் தொடக்க வீரராக களமிறங்குவதை தவிர்க்க வேண்டும் - ஆரோன் ஃபிஞ்ச்!
இளம் வயதில் ஓய்வை அறிவித்த ஆஸி,யின் வில் புக்கோவ்ஸ்கி - காரணம் என்ன?
Will Pucovski Forced To Retire From Cricket At 26 Due To Medical Reasons
593 Players Nominated For BBL And WBBL Draft
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: அலீசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய மகளிர் அணி அறிவிப்பு!
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14