Cricket australia: Cricket News & Match Updates
ஸ்காட்லாந்து டி20 தொடரில் இருந்து விலகினார் ஜோஷ் ஹேசில்வுட்!
நடைபெற்று முடிந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஏற்பட்ட படுதோல்விக்கு பிறகு, மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியானது வரும் செப்டம்பர் மாதம் ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது. அதன்படி ஸ்காட்லாந்து அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், இங்கிலாந்து அணிக்கு எதிராக மூன்று டி20 மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் ஆஸ்திரேலிய அணி விளையாடவுள்ளது.
இதில் ஸ்காட்லாந்து டி20 தொடரானது செப்டம்பர் 04ஆம் தேதியும், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர் செப்டம்பர் 11ஆம் தேதி முதல் செப்டம்பர் 21ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனையடுத்து இத்தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணி அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் இளம் வீரர்களான ஜேக் ஃபிரேசர் மெக்குர்க், கூப்பர் கானொலி உள்ளிட்ட அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. Read More...
Related Cricket News for Cricket australia - Tesst
टेस्ट क्रिकेट को बचाने के लिए ICC कई मिलियन डॉलर के फंड की कर रहा प्लानिंग, जय शाह का मिला समर्थन
We’re Anticipating A Great Cricket Contest Between Australia And India This Year, Says Kuldeep Yadav
Three Indian-origin Girls Named In Australia’s U19 Women’s Squad For Tri-series
பார்டர்-கவாஸ்கர் கோப்பை மீண்டும் எங்கள் கைகளில் இருக்கும் - மிட்செல் ஸ்டார்க்!
Quite A Busy Time Coming Up, Says Kane Williamson Ahead Of Hectic Test Cricket Schedule
பார்டர் கவாஸ்கர் தொடரின் வெற்றியாளரை கணித்த ஆடம் கில்கிறிஸ்ட்!
தற்போதைக்கு ஓய்வுபெறும் எண்ணம் இல்லை - ஸ்டீவ் ஸ்மித்!
Allan Border Calls For 'tired' Gabba To Make Way For New Stadium Following Test Hosting Snub
இரண்டாவது முறையாக பிக் பேஷ் லீக்கை புறக்கணிக்கும் ரஷித் கான்?
Cummins Prioritises Fitness Ahead Of Border-Gavaskar Trophy
மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப பசியுடன் காத்திருக்கிறேன் - நாதன் லயன்!
சொந்த மண்ணில் தொடரை வெல்ல வேண்டியது அவசியம் - ஜோஷ் ஹேசில்வுட்!
BGT 2024: எட்டு வாரங்காள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வெடுக்கும் பாட் கம்மின்ஸ்!
Strongly Urge Government To Think Towards A Long-term Stadium, Says Queensland Cricket
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14