Advertisement
Corona vaccine: Cricket News & Match Updates
Advertisement
கரோனா தடுப்பூசி: ஆர்வம் காட்டும் சர்வதேச வீரர்கள்!
கரோனா வைரஸின் இரண்டாவது அலை உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் ருத்ரதாண்டவமாடி வருகிறது.
இதையடுத்து கரோனா தடுப்பூசியை செலுத்தும் பணிகளை அனைத்து மாநில அரசுகளும் முழுவீச்சில் முடுக்கிவிட்டுள்ளது. இதையடுத்து இந்திய கிரிக்கெட் வீரர்களான விராட் கோலி, இஷாந்த் சர்மா, அஜிங்கியா ரஹானே உள்ளிட்ட வீரர்களும் தங்களது முதல் டோஸ் கரோனா தடுப்பூசியை செலுத்தியுள்ளனர். Read More...
Related Cricket News for Corona vaccine - Tesst
கரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியைச் சேர்ந்த வீராங்கனைகள், ஊழியர்கள் அனைவரும் இன்று முதல் டோஸ் கரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டனர்.
By Bharathi Kannan • 5 years ago
கரோனா தடுப்பூசி: ஆர்வம் காட்டும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!
இந்திய கிரிக்கெட் வீரர்கள் தீபக் சஹார், சித்தார்த் கவுல் ஆகியோர் இன்று தங்களது முதல் டோஸ் கரோனா தடுபூசியை செலுத்தி கொண்டனர்.
By Bharathi Kannan • 5 years ago
கரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட விராட் கோலி!
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இன்று தனது முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டார்.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement