Advertisement
Bangladesh tour of sri lanka: Cricket News & Match Updates
Advertisement
மஹேலா ஜெயவர்தனே சாதனையை முறியடித்த தசுன் ஷனகா!
Dasun Shanaka Record: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இலங்கை அணிக்காக அதிக ரன்களைக் குவித்த வீரர்கள் பட்டியலில் மஹேலா ஜெயவர்தனேவின் சாதனையை தசுன் ஷனகா முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று கொழும்புவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியில் பதும் நிஷங்கா 46 ரன்களையும், தசுன் ஷனகா 35 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதல் அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 132 ரன்களை மட்டுமே சேர்த்தது. வங்கதேச அணி தரப்பில் மஹெதி ஹசன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். Read More...
SL Vs BAN SL Vs BAN 3rd T20I Sri Lanka Cricket Team Mahela Jayawardene Dasun Shanaka Tamil Cricket News Bangladesh Tour Of Sri Lanka
Related Cricket News for Bangladesh tour of sri lanka - Tesst
டி20 கிரிக்கெட்டில் வங்கதேச அணிக்காக தனித்துவ சாதனை படைத்த மஹெதி ஹசன்!
இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான டி20 போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய வங்கதேச வீரர் எனும் பெருமையை மஹெதி ஹசன் பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 12 months ago
SL vs BAN, 3rd T20I: இலங்கையை 132 ரன்களில் சுருட்டியது வங்கதேசம்!
வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இலங்கை அணி 133 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 12 months ago
திலகரத்ன தில்ஷன் சாதனையை முறியடிக்கவுள்ள பதும் நிஷங்கா!
வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின் மூலம் இலங்கை வீரர் பதும் நிஷங்கா சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 12 months ago
SL vs BAN, 1st T20I: குசால் மெண்டிஸ் அதிரடியில் வங்கதேசத்தை வீழ்த்தியது இலங்கை!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
SL vs BAN, 1st T20I: வங்கதேசத்தை 154 ரன்களில் சுருட்டியது இலங்கை!
இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 155 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஆதில் ரஷித் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் முஸ்தஃபிசூர் ரஹ்மான்!
இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியின் மூலம் வங்கதேச அணி வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிசூர் ரஹ்மான் சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
SL vs BAN: இலங்கை டி20 அணியில் இருந்து வநிந்து ஹசரங்கா விலகல்
வங்கதேச டி20 தொடரில் இருந்து காயம் கரணமாக இலங்கை அணியின் நட்சத்திர வீரர் வநிந்து ஹசரங்கா விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
SL vs BAN, 3rd ODI: வங்கதேசத்தை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது இலங்கை!
வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் தொடரையும் வென்றது.
By Bharathi Kannan • 1 year ago
SL vs BAN, 3rd ODI: குசால் மெண்டிஸ் அபார சதம்; வங்கதேசத்திற்கு 286 ரன்கள் டார்கெட்!
வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 286 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
SL vs BAN: இலங்கை டி20 அணி அறிவிப்பு; ஷனகா, கருணரத்னேவுக்கு வாய்ப்பு!
வங்கதேசத்திற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் 17 பேர் அடங்கிய இலங்கை டி20 அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
SL vs BAN, 2nd ODI: தன்விர் இஸ்லாம் பந்துவீச்சில் இலங்கையை வீழ்த்தியது வங்கதேசம்!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
SL vs BAN, 2nd ODI: பர்வேஸ், ஹிரிடோய் அரைசதம்; இலங்கை அணிக்கு 249 டார்கெட்!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 249 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
SL vs BAN: வங்கதேச டி20 அணி அறிவிப்பு; நஜ்முல் ஹொசைன் சாண்டோ நீக்கம்!
இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் லிட்டன் தாஸ் தலைமையிலான வங்கதேச அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
SL vs BAN, 1st ODI: வநிந்து ஹசரங்கா, கமிந்து மெண்டிஸ் சுழலில் வீழ்ந்தது வங்கதேசம்!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement