Advertisement
Aus vs pak: Cricket News & Match Updates
Advertisement
கடைசி போட்டியில் விளையாடும் டேவிட் வார்னருக்கு சர்ஃப்ரைஸ் இருக்கு - பாட் கம்மின்ஸ்!
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர அதிரடி தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் கடந்த 2009ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி ஆஸ்திரேலியா அணிக்காக இதுவரை 111 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 8695 ரன்கள் குவித்துள்ளார். அதுமட்டும் இன்றி ஒருநாள் போட்டிகளில் 161 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் 6932 ரன்களையும் குவித்திருக்கிறார்.
இது தவிர்த்து டி20 கிரிக்கெட் போட்டிகளில் 99 ஆட்டங்களில் விளையாடி 2894 ரன்களை குவித்துள்ளார். இந்நிலையில் 37 வயதாகும் டேவிட் வார்னர் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் நடப்பு டெஸ்ட் கிரிக்கெட் தொடரோடு ஓய்வு பெறுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். அந்த வகையில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியானது சிட்னியில் நாளை நடைபெறவுள்ளது. Read More...
Related Cricket News for Aus vs pak - Tesst
AUS vs PAK, 3rd Test: பிளேயிங் லெவனை அறிவித்த பாகிஸ்தான் & ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான இரு அணிகளின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
நான் எதிர்கொண்டதில் இவர் தான் மிகவும் கடினமான பந்துவீச்சாளர் - டேவிட் வார்னர்!
நான் எதிர்கொண்டதில் டேல் ஸ்டெய்னின் பந்துவீச்சு மிகவும் சவாலானது என ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
கடைசி டெஸ்டில் விளையாடும் வார்னரின் உடமைகள் திருட்டு; திருடனுக்கு கோரிக்கை!
ஆஸ்திரேலிய அணியின் மூத்த வீரர் டேவிட் வார்னர் தன் கிரிக்கெட் வாழ்வின் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கும் நிலையில், அவரது உடைமைகளை யாரோ ஒருவர் திருடிய சம்பவம் நடந்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
WATCH: आखिरी टेस्ट से पहले डेविड वॉर्नर का बैग हुआ चोरी, सामने आकर की लोगों से अपील
पाकिस्तान के खिलाफ तीसरे और आखिरी टेस्ट से पहले डेविड वॉर्नर का बैग चोरी हो गया जिसके बाद उन्होंने सामने आकर लोगों से अपील की।
By Shubham Sharma • 2 years ago
நான் பந்துவீசியதில் இவர்கள் தான் பெரிய சவாலை கொடுத்தனர் - நாதன் லையன்!
தம்முடைய கேரியரிலேயே இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர்,விராட் கோலி மற்றும் தென் ஆப்பிரிக்காவின் ஏபிடி வில்லியர்ஸ் ஆகியோர் பெரிய சவாலை கொடுத்ததாக நாதன் லையன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
வாழ்நாள் தடை விவகாரத்தை வேறு விதமாக கையாண்டிருக்கலாம் - மௌனம் கலைத்த டேவிட் வார்னர்!
கேப்டனாக செயல்படுவதற்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை விவகாரத்தை வேறு விதமாக கையாண்டிருக்கலாம். ஆனால், அதிலிருந்து நான் நகர்ந்து வந்துவிட்டேன் என ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்தியாவில் உலகக்கோப்பை வென்றதே மிகப்பெரிய சாதனைதான் - டேவிட் வார்னர்!
தனது முடிவின் காரணாமக ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி எதிர்காலத்திற்குத் தேவையான வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்க முடியும் என்று டேவிட் வார்னர் தெரிவித்திருக்கிறார்.
By Bharathi Kannan • 2 years ago
டெஸ்ட் கிரிக்கெட்டை தொடர்ந்து ஒருநாள் போட்டிகளிலும் ஓய்வை அறிவித்த டேவிட் வார்னர்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறவுள்ள ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர், இன்று ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களுக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
‘வார்னர் ஒன்றும் தேர்வு குழு உறுப்பினர் இல்லை’ - ஆண்ட்ரூ மெக்டொனால்ட்!
டேவிட் வார்னர் ஆஸ்திரேலிய அணியின் தேர்வுக் குழு உறுப்பினர் இல்லை என அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
சர்ச்சையான முகமது ரிஸ்வானின் ஆட்டமிழப்பு; ஐசிசியிடம் புகாரளிக்கும் பாகிஸ்தான்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது சர்ச்சைகுரிய முறையில் ஆட்டமிழந்த முகமது ரிஸ்வானின் முடிவு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் புகார் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
हारिस रऊफ पर भड़के शाहिद अफरीदी, बोले- 'BBL की जगह टेस्ट टीम में होना चाहिए था'
पाकिस्तान के पूर्व कप्तान शाहिद अफरीदी ने तेज़ गेंदबाज हारिस रऊफ को फटकार लगाते हुए कहा है कि उन्हें बीबीएल में खेलने की जगह टेस्ट टीम का हिस्सा होना चाहिए था।
By Shubham Sharma • 2 years ago
रिजवान को आउट दिए जाने पर मचा बवाल, ICC के पास पहुंचा पाकिस्तान
मेलबर्न टेस्ट में मोहम्मद रिजवान को जिस तरह से आउट दिया गया उससे ज्यादातर पाकिस्तानी फैंस नाखुश हैं और अब ये मामला बढ़ता हुआ दिख रहा है।
By Shubham Sharma • 2 years ago
சர்வதேச கிரிக்கெட்டில் 650 விக்கெட்டுகளை வீழ்த்திய மிட்செல் ஸ்டார்க்!
ஆஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் சர்வதேச கிரிக்கெட்டில் 650 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
நடுவரின் முடிவுகள் சரியாக இருந்திருந்தால் இப்போட்டியின் முடிவு வேறாக இருந்திருக்கும் - முகமது ஹபீஸ்!
முகமது ரிஸ்வானுக்கு நடுவர் வழங்கிய தீர்ப்பு தான் பாகிஸ்தானின் தோல்விக்கு காரணமாக அமைந்ததாக இயக்குநர் மற்றும் முன்னாள் வீரர் முகமது ஹபீஸ் விமர்சித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement