Aus vs pak: Cricket News & Match Updates
AUS vs PAK, 2nd ODI: ஹாரிஸ் ராவுஃப் வேகத்தில் 163 ரன்களுக்கு சுருண்டது ஆஸ்திரேலியா!
பாகிஸ்தான் அணியானது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான நடைபெற்று முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியானது 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று அடிலெய்டில் உள்ள அடிலெய்ட் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு மேத்யூ ஷார்ட் மற்றும் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியிலும் அதிரடியாக தொடங்கிய ஃபிரேசர் மெக்குர்க் 13 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான மேத்யூ ஷார்ட்டும் 19 ரன்களுடன் நடையைக் கட்டினார். Read More...
Related Cricket News for Aus vs pak - Tesst
ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான், இரண்டாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
பாகிஸ்தான் அணிக்காக புதிய சாதனை படைக்கவுள்ள பாபர் ஆசாம்!
AUS vs PAK: மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்து விலகும் நட்சத்திரங்கள்; கேப்டனாக இங்கிலிஸ் நியமனம்!
காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறிய நசீம் ஷா; பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு!
அதிர்ஷ்டம் ஆஸ்திரேலியாவின் பக்கம் இருந்தது - முகமது ரிஸ்வான்!
இப்போட்டி நாங்கள் விரும்பியதை விட சற்று கடினமாக சென்று முடிந்துள்ளது - பாட் கம்மின்ஸ்!
AUS vs PAK, 1st ODI: பாகிஸ்தானை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி!
WATCH: नसीम शाह के सामने फ्लॉप हुए जेक फ्रेज़र मैकगर्क, पाकिस्तानी बॉलर ने दहाड़कर मनाया विकेट का जश्न
WATCH: पैट कमिंस ने डाली खतरनाक बाउंसर, कामरान गुलाम का डेब्यू हुआ खराब
AUS vs PAK, 1st ODI: பாகிஸ்தானை 203 ரன்களில் சுருட்டியது ஆஸ்திரேலியா!
எதிர்கொள்ள முடியாத பவுன்சரை வீசிய கம்மின்ஸ்; தடுமாறி விக்கெட்டை இழந்த காம்ரன் -வைரல் காணொலி!
WATCH: ये डेब्यू कभी याद नहीं रखेंगे सैम अयूब, मिचेल स्टार्क ने कहर बरपाती गेंद पर किया बोल्ड
ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான், முதல் ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
முதல் ஒருநாள் போட்டிக்கான ஆஸ்திரேலிய பிளேயிங் லெவன் அறிவிப்பு; அணிக்கு திரும்பும் நட்சத்திரங்கள்!
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14