Advertisement
Aus vs pak: Cricket News & Match Updates
Advertisement
வார்னர் vs ஜான்சன் - சர்ச்சைக்கு முடிவுகட்ட ரிக்கி பாண்டிங் ஆலோசனை!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் களமிறங்குகிறது. வரும் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை அங்கமாக நடைபெறும் இத்தொடருடன் நட்சத்திர தொடக்க வீரர் டேவிட் வார்னர் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இருப்பினும் 2018ஆம் ஆண்டு பந்து சேதப்படுத்தப்பட்ட வழக்கில் நாட்டுக்கு மிகப்பெரிய அவப்பெயரை வாங்கிக் கொடுத்த டேவிட் வார்னர் இப்படி ஹீரோவை போல விடை பெறுவதற்கு அனுமதி கொடுத்தது ஏன் என்று ஆஸ்திரேலிய வாரியத்தை முன்னாள் வீரர் மிட்சேல் ஜான்சன் கடுமையாக விமர்சித்தார். ஆனால் அதற்கு உஸ்மான் கவாஜா முதல் மைக்கேல் கிளார்க் வரை நிறைய முன்னாள் இந்நாள் ஆஸ்திரேலிய வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். Read More...
AUS Vs PAK Australia Cricket Team David Warner Mitchell Johnson Ricky Ponting Tamil Cricket News Pakistan Tour Australia 2023
Related Cricket News for Aus vs pak - Tesst
டேவிட் வார்னர் தேர்வு : பெய்லி - ஜான்சன் இடையே வார்த்தை மோதல்!
ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் இடையேயான டெஸ்ட் தொடர் தொடங்கும் முன் டேவிட் வார்னரை தேர்வு செய்தது குறித்து பலத்த சர்ச்சை கிளம்பியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
डेविड वॉर्नर को लेकर मचा बवाल, जॉर्ज बेली ने मिचेल जॉनसन की मेंटल हेल्थ पर उठाए सवाल
पाकिस्तान के खिलाफ टेस्ट सीरीज के लिए डेविड वॉर्नर का चयन बवाल की वजह बन गया है। मिचेल जॉनसन ने वॉर्नर को लेकर कई तरह के सवाल दागे जिसके बाद जॉर्ज बेली ने जॉनसन की मेंटल हेल्थ पर सवाल उठाए हैं।
By Shubham Sharma • 2 years ago
WATCH: वहाब रियाज ने सलमान बट को 1 दिन में निकाला, सामने आकर दिया सवालों का जवाब
पाकिस्तान के चीफ सेलेक्टर वहाब रियाज ने एक दिन के अंदर ही सलमान बट को सेलेक्श पैनल के सलाहकार के पद से हटा दिया है। वहाब ने मीडिया के सामने आकर सभी सवालों का जवाब दिया।
By Shubham Sharma • 2 years ago
டேவிட் வார்னருக்கு வாழ்த்துகள், ஆனால் அவருக்கு நல்ல முடிவை கொடுக்க மாட்டோம் - ஷாஹின் அஃப்ரிடி!
டேவிட் வார்னரின் கடைசி டெஸ்ட் தொடரில் அவருக்கு நல்ல முடிவை நாங்கள் கொடுக்க மாட்டோம் என பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஷாஹின் அஃப்ரிடி கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஃபேர்வெல் போட்டிக்கு டேவிட் வார்னர் தகுதியற்றவர் - மிட்செல் ஜான்சன்!
வார்னர் விளையாட்டையும் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டையும் விட பெரியவர் என்று நினைக்கிறார் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மிட்செல் ஜான்சன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
AUS vs PAK: டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
பாகிஸ்தான் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் 14 பேர் அடங்கிய ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
'बॉल टेंपरिंग के बाद डेविड वॉर्नर फेयरवेल टेस्ट सीरीज डिजर्व नहीं करता'
ऑस्ट्रेलियाई क्रिकेट टीम के पूर्व तेज गेंदबाज़ मिचेल जॉनसन ने अपने साथी खिलाड़ी डेविड वॉर्नर को फेयरवेल टेस्ट सीरीज देने की आलोचना की है।
By Nishant Rawat • 2 years ago
பாபர் ஆசாம் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் - உஸ்மான் கவாஜா புகழாரம்!
பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் என ஆஸ்திரேலிய அணியின் உஸ்மான் கவாஜா புகழ்ந்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர்களாக சயீத் அஹ்மல், உமர் குல் நியமனம்!
பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பயிற்சியாளராக சயீத் அஜ்மலும், வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக உமர் குல்லும் செயல்படுவார்கள் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
AUS vs PAK: ஷான் மசூத் தலைமையிலான பாகிஸ்தான் டெஸ்ட் அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் ஷான் மசூத் தலைமையிலான பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
4 நாட்களாக ஷாஹீன் அப்ரிடி வைரஸ் காய்ச்சால் துவண்டு போய்விட்டார் - மோர்னே மோர்கல்!
தொடக்கத்திலேயே ஷாஹீன் அஃப்ரிடி விக்கெட் வீழ்த்த வேண்டும் என்று கடுமையாக முயற்சித்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவரின் உழைப்புக்கு விக்கெட்டுகளை கைப்பற்றப்பட்டது என பயிற்சியாளர் மோர்னே மோர்கல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
WATCH: ऑस्ट्रेलियन फैन ने लगाए 'भारत माता की जय' के नारे, जमकर वायरल हो रहा है वीडियो
पाकिस्तान और ऑस्ट्रेलिया के बीच मुकाबले के बाद एक वीडियो सोशल मीडिया पर काफी वायरल हो रहा है जिसमें देखा जा सकता है कि एक ऑस्ट्रेलियाई फैन भारत माता की जय के नारे लगा रहा है।
By Shubham Sharma • 2 years ago
என்னை பாகிஸ்தானி என்றும் மட்டுமே சொல்ல வேண்டாம் - வக்கார் யூனிஸ்!
நான் தற்போது பாதி ஆஸ்திரேலியன். நான் பாகிஸ்தானி மட்டும் கிடையாது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வக்கார் யூனிஸ் நகைச்சுவைராக கூறியுள்ள்ளர்.
By Bharathi Kannan • 2 years ago
ஆரம்பத்திலேயே நாங்கள் ரன் குவிப்பில் ஈடுபட்டது இந்த வெற்றிக்கு உதவியது - டேவிட் வார்னர்!
இது போன்ற மைதானங்களில் விளையாடும் போது பெரிய ரன்களை குவிக்க சரியான வாய்ப்புகள் கிடைக்கும். அதனை பயன்படுத்தி சிறப்பாக விளையாடியது மகிழ்ச்சி என ஆட்டநாயகன் விருதை வென்ற டேவிட் வார்னர் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement