Zimbabwe tour of england: Cricket News & Match Updates
ENG vs ZIM, Test: ஜிம்பாப்வேவை இன்னின்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!
இங்கிலாந்து - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமில் உள்ள ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
அந்த அணியில் தொடக்க வீரர்கள் பென் டக்கெட் 20 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் 140 ரன்களையும், ஸாக் கிரௌலி 14 பவுண்டரிகளுடன் 124 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஒல்லி போப்பும் சதமடித்து அசத்தினார். அதன்பின் களமிறங்கிய வீரர்களில் ஒல்லி போப் 24 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 172 ரன்களையும், ஹாரி புரூக் 6 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 58 ரன்களிலும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 9 ரன்னிலும் என ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 565 ரன்களைக் குவித்து டிக்ளர் செய்தது. ஜிம்பாப்வே அணி தரப்பில் பிளெசிங் முஸரபானி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். Read More...
Related Cricket News for Zimbabwe tour of england - Tesst
ஜிம்பாப்வே அணிக்காக சாதனை படைத்த பிரையன் பென்னட்!
ENG vs ZIM, Test Day 1: பந்துவீச்சில் அசத்தும் இங்கிலாந்து; தோல்வியை தவிர்க்க போராடும் ஜிம்பாப்வே!
ENG vs ZIM, Test Day 1: டக்கெட், கிரௌலி, போப் சதம்; வலிமையான நிலையில் இங்கிலாந்து!
ENG vs ZIM: தொடரில் இருந்து விலகிய ட்ரெவர்; சிவாங்கா அணியில் சேர்ப்பு!
ENG vs ZIM: தொடரில் இருந்து விலகிய ஜோர்டன் காக்ஸ்; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
இங்கிலாந்து டெஸ்ட் போட்டிக்கான ஜிம்பாப்வே அணி அறிவிப்பு!
ஜிம்பாப்வே டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14