Advertisement
Eng vs zim: Cricket News & Match Updates
Advertisement
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: இங்கிலாந்து, ஜிம்பாப்வே வீரர்கள் முன்னேற்றம்!
இங்கிலாந்து - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமில் உள்ள ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 45 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
இந்நிலையில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இதில் பேட்டர்களுக்கான தரவரிசையில் முதல் 10 இடங்களில் எந்த மாற்றமும் இல்லை. அதன்படி இங்கிலாந்தின் ஜோ ரூட் முதலிடத்திலும், ஜோ ரூட் இரண்டாம் இடத்திலும், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் மூன்றாம் இடத்திலும், இந்திய அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4ஆம் இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 5ஆம் இடத்திலும் உள்ளனர். Read More...
Related Cricket News for Eng vs zim - Tesst
அபாரமான கேட்ச்சை பிடித்த ஹாரி புரூக்; ஆச்சரியத்தில் உறைந்த பென் ஸ்டோக்ஸ் - காணொளி!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
ENG vs ZIM, Test: ஜிம்பாப்வேவை இன்னின்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஜிம்பாப்வே அணிக்காக சாதனை படைத்த பிரையன் பென்னட்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக சதமடித்த ஜிம்பாப்வே வீரர் எனும் சாதனையை பிரையன் பென்னட் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ENG vs ZIM: इंग्लैंड के खिलाफ जिम्बाब्वे पर मंडराया पारी की हार का खतरा, दूसरे दिन खेलना पड़ा फॉलोऑन
बेन स्टोक्स की कप्तानी वाली इंग्लिश क्रिकेट टीम ने जिम्बाब्वे के खिलाफ खेले जा रहे इकलौते टेस्ट मैच पर अपना शिकंजा पूरी तरह से कस लिया है। जिम्बाब्वे को दूसरे दिन मजबूरन फॉलोऑन खेलना पड़ा।
By Shubham Sharma • 1 year ago
ENG vs ZIM, Test Day 1: பந்துவீச்சில் அசத்தும் இங்கிலாந்து; தோல்வியை தவிர்க்க போராடும் ஜிம்பாப்வே!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஜிம்பாப்வே அணி இரண்டாவது இன்னிங்ஸில் 270 ரன்கள் பின் தங்கியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ENG vs ZIM, Test Day 1: டக்கெட், கிரௌலி, போப் சதம்; வலிமையான நிலையில் இங்கிலாந்து!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 498 ரன்களைக் குவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ENG vs ZIM One-off Test Dream11 Prediction: जो रूट को बनाएं कप्तान, ये 5 ऑलराउंडर ड्रीम टीम में करें शामिल
ENG vs ZIM One-off Test Dream11 Prediction: इंग्लैंड और जिम्बाब्वे के बीच iगुरुवार, 22 मई से ट्रेंट ब्रिज, नॉटिंघम में एकमात्र टेस्ट मैच खेला जाना है जो कि भारतीय समय अनुसार दोपहर 3:30 PM से खेला जाएगा।
By Nishant Rawat • 1 year ago
இங்கிலாந்து vs ஜிம்பாப்வே, டெஸ்ட் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான நான்கு நாள் டெஸ்ட் போட்டியானது நாளை நாட்டிங்ஹாமில் உள்ள ட்ரென் பிரிட்ஜில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ENG vs ZIM: தொடரில் இருந்து விலகிய ட்ரெவர்; சிவாங்கா அணியில் சேர்ப்பு!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்னதாக ஜிம்பாப்வே அணியின் வேகப்பந்து வீச்சாளர் ட்ரெவர் குவாண்டு காயம் கரணமாக தொடரில் இருந்து விலகிய நிலையில், டனகா சிவாங்கா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
இங்கிலாந்து அணியின் ஆலோசகராக டிம் சௌதீ நியமனம்!
இந்திய டெஸ்ட் தொடர் வரை இங்கிலாந்து அணியின் ஆலோசகராக நியூசிலாந்தின் முன்னாள் வீரர் டிம் சௌதீ நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
அனைத்து அம்சங்களிலும் நான் மிகவும் கடினமாக உழைத்துள்ளேன் - பென் ஸ்டோக்ஸ்!
எனது பங்கைப் பொறுத்தவரை, பந்துவீச்சிலும் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு, நான் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கிறேன் என்று இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை படைக்க காத்திருக்கும் ஜோ ரூட்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலம் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ENG vs ZIM: தொடரில் இருந்து விலகிய ஜோர்டன் காக்ஸ்; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
காயம் காரணமாக ஜிம்பாப்வே அணியில் இருந்து விலகிய இங்கிலாந்து வீரர் ஜோர்டன் காக்ஸுக்கு பதிலாக அறிமுக வீரர் ஜேம்ஸ் ரீவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
इंग्लैंड के खिलाफ एकमात्र टेस्ट के लिए जिम्बाब्वे ने किया टीम का ऐलान, सिकंदर रज़ा की हुई वापसी
इंग्लैंड के खिलाफ एकमात्र टेस्ट के लिए जिम्बाब्वे ने अपनी टीम का ऐलान कर दिया है। इस टीम में सिकंदर रजा की भी वापसी हुई है। इंग्लैंड ने भी अपनी टीम का ऐलान कर दिया है।
By Shubham Sharma • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement