Advertisement
Zim vs ban: Cricket News & Match Updates
Advertisement
ZIM vs BAN, 1st ODI: ஜிம்பாப்வேவை சுருட்டிய ஷாகிப்; வங்கதேசம் அபார வெற்றி!
ஜிம்பாப்வே - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஹராரேவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி லிட்டன் தாசின் அபாரமான சதத்தினால் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் ழிஅப்பிற்கு 276 ரன்களைக் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 102 ரன்களை எடுத்தார். Read More...
Related Cricket News for Zim vs ban - Tesst
ZIM vs BAN, 1st ODI :லிட்டன் தாஸ் ஆபார சதம்; ஜிம்பாப்வேவுக்கு 277 ரன்கள் இலக்கு!
ஜிம்பாப்வே - வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேச அணி 277 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
இந்த வெற்றியை அவருக்கு பரிசளிக்கிறோம் - சாதம் இஸ்லாம்
ஜிம்பாப்வே அணியுடனான டெஸ்ட் வெற்றியை நாங்கள் மஹ்முதுல்லாவிற்கு பரிசளிக்கிறோம் என்று வங்கதேச அணியின் தொடக்க வீரர் சாதம் இஸ்லாம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
ZIM vs BAN, Only Test: மெஹிதி, டஸ்கின் பந்துவீச்சில் தோல்வியடைந்த ஜிம்பாப்வே!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 220 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 5 years ago
ZIM vs BAN, Day 4 : விடா முயற்சியுடன் போராடும் ஜிம்பாப்வே; போட்டியில் வெல்வது யார்?
ஜிம்பாப்வே - வங்கதேச அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் ஜிம்பாப்வே அணி 3 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்களை எடுத்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
சதமடித்த அடுத்த நாளே ஓய்வு செய்தியை அறிவித்த வீரர்!
தற்போது நடைபெற்று வரும் ஜிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் சதமடித்த வங்கதேச நட்சத்திர வீரர் மஹ்முதுல்லா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
ZIM vs BAN, Only test: கைடானோ, டெய்லர் அதிரடியில் ஃபாலோ ஆனை தவிர்த்த ஜிம்பாப்வே!
வங்கதேச அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 276 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
By Bharathi Kannan • 5 years ago
ZIM vs BAN, Only test: 468 ரன்களை குவித்த வங்கதேசம்; நிதான ஆட்டத்தில் ஜிம்பாப்வே!
வங்கதேச அணியுடனான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஜிம்பாபவே அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 114 ரன்களை சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
ZIM vs BAN: ஜிம்பாப்வே தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடும் வங்கதேச அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50
-
- 06 Oct 2026 12:33
-
- 06 Oct 2026 09:18
Advertisement