Advertisement
Zim vs ban: Cricket News & Match Updates
Advertisement
Zimbabwe & Bangladesh Look To Fine Tune Line Ups Ahead Of T20 World Cup
Enthused by their qualification for the ICC T20 World Cup through their home qualifier, Dave Houghton's Zimbabwe would be eyeing success in the white-ball fixtures against Bangladesh when the opening T20I of the three-match series is played at Harare later on Saturday.
The six matches across the two white-ball formats will provide invaluable match practice to Zimbabwe with the T20 World Cup in Australia around the corner and the 50-over World Cup in India next year. Read More...
Related Cricket News for Zim vs ban - Tesst
Mushfiqur Rahim Returns To Bangladesh Team Ahead Of ODIs Against Zimbabwe
Wicketkeeper-batsman Mushfiqur Rahim was restored to the Bangladesh ranks on Saturday as Dhaka named a 16-man squad for a three-match one-day international series against Zimbabwe in August. Mushfiqur
By IANS News • 3 years ago
ZIM vs BAN: சௌமியா சர்கார் அபாரம்; தொடரை வென்றது வங்கதேசம்!
ஜிம்பாப்வே அணிகெதிரான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
By Bharathi Kannan • 4 years ago
ZIM vs BAN : மாதேவெர், சகாப்வா அதிரடியில் 194 ரன்களை இலக்காக நிர்ணயித்த ஜிம்பாப்வே!
வங்கதேச அணிக்கெதிரான 3ஆவது டி20 போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 194 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ZIM vs BAN: மாதேவெர், மஸகட்சா ஆபாரம்; வங்கதேசத்தை வீத்தியது ஜிம்பாப்வே!
வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ZIM vs BAN, 1st ODI: ஜிம்பாப்வேவை வீழ்த்தி ஆபார வெற்றி பெற்ற வங்கதேசம்!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
தமிம் இக்பால் அதிரடியில் ஜிம்பாப்வேவை ஒயிட் வாஷ் செய்தது வங்கதேசம்!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் தமிம் இக்பாலில் அதிரடியான சதத்தால் வங்கதேச அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஒருநாள் தொடரையும் 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
By Bharathi Kannan • 5 years ago
சகாப்வா, ரியான் பர்ல் அசத்தல்; வங்கதேசத்திற்கு 299 ரன்கள் இலக்கு!
வங்கதேச அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 299 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ZIM vs BAN : ஷாகிப் அதிரடியில் த்ரில் வெற்றியைப் பெற்ற வங்கதேசம்!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று, ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
By Bharathi Kannan • 5 years ago
ZIM vs BAN, 2nd ODI: ஜிம்பாப்வேவை 240 ரன்களில் சுருட்டிய வங்கதேசம்!
வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 241 ரன்களை இலக்காக நிணயித்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
வங்கதேச கிரிக்கெட் அணிக்காக அதிக விக்கெட்டுகள் - ஷாகிப் அல் ஹசன் சாதனை!
வங்கதேச கிரிக்கெட் அணிக்காக அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவர் எனும் சாதனையை ஷாகிப் அல் ஹசன் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
ZIM vs BAN, 1st ODI: ஜிம்பாப்வேவை சுருட்டிய ஷாகிப்; வங்கதேசம் அபார வெற்றி!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேசம் அணி 155 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 5 years ago
ZIM vs BAN, 1st ODI :லிட்டன் தாஸ் ஆபார சதம்; ஜிம்பாப்வேவுக்கு 277 ரன்கள் இலக்கு!
ஜிம்பாப்வே - வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேச அணி 277 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
இந்த வெற்றியை அவருக்கு பரிசளிக்கிறோம் - சாதம் இஸ்லாம்
ஜிம்பாப்வே அணியுடனான டெஸ்ட் வெற்றியை நாங்கள் மஹ்முதுல்லாவிற்கு பரிசளிக்கிறோம் என்று வங்கதேச அணியின் தொடக்க வீரர் சாதம் இஸ்லாம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
ZIM vs BAN, Only Test: மெஹிதி, டஸ்கின் பந்துவீச்சில் தோல்வியடைந்த ஜிம்பாப்வே!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 220 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement