Advertisement
Zealand cricket: Cricket News & Match Updates
Advertisement
இந்த சோதனை எனக்கு கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்தது - ரச்சின் ரவீந்திரா!
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது நாளை மறுநாள் அக்டோபர் 16ஆம் தேதி பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கவுள்ளது.
இப்போட்டிக்காக இரு அணி வீரர்கள் அணி வீரர்களும் பெங்களூருவில் முகாமிட்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் இந்திய அணி வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற கையுடனும், நியூசிலாந்து அணி இலங்கைக்கு எதிரான படுதோல்வியுடன் இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளதால் இந்த தொடரில் எந்த அணி ஆதிக்கம் செலுத்து தொடரை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. Read More...
IND Vs NZ Zealand Cricket Rachin Ravindra Tamil Cricket News Rachin Ravindra Zealand Cricket Team India vs Zealand
Related Cricket News for Zealand cricket - Tesst
சேவாக், ஸ்மித்தை பின்னுக்கு தள்ள காத்திருக்கும் டிம் சௌதீ!
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் நியூசிலாந்து அணியின் அனுபவ வீரர் டிம் சௌதீ புதிய மைல் கல்லை எட்டும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
இலங்கை அணியுடன் டி20, ஒருநாள் தொடரில் விளையாடும் நியூசிலாந்து!
எதிர்வரும் நவம்பர் மாதம் நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
இந்தியாவிற்கு எதிராக அச்சமற்ற கிரிக்கெட்டை விளையாட உள்ளோம்- டாம் லேதம்!
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அச்சமற்ற கிரிகெட்டை விளையாடவுள்ளதாக நியூசிலாந்து கேப்டன் டாம் லேதம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Williamson To Miss Start Of India Tests With Groin Injury, Chapman Called In As Cover
New Zealand Cricket: New Zealand have suffered a massive blow ahead of the upcoming Tests in India as the star batter Kane Williamson will likely be sidelined for the early stage of the three-match series due to a groin injury.
By IANS News • 1 year ago
IND vs NZ: டாம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து டெஸ்ட் அணி அறிவிப்பு; வில்லியம்சன் விளையாடுவது சந்தேகம்!
இந்திய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் டாம் லேதம் தலைமையிலான 17 பேர் அடங்கிய நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
நியூசிலாந்து டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகினார் டிம் சௌதீ!
அடுத்தடுத்த தோல்விகளின் காரணமாக நியூசிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக டிம் சௌதீ இன்று அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
'Tim Will Continue To Be An Important Leader Within This Group': NZC
NZC CEO Scott Weenink: Tim Southee has stepped down as New Zealand Test captain, with Tom Latham confirmed to take up the role full-time.
By IANS News • 1 year ago
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் பிரையன் லாராவை பின்னுக்கு தள்ளிய டிம் சௌதீ!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்சர்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் நியூசிலாந்து அணி கேப்டன் டிம் சௌதீ 7ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
விராட் கோலியை பின்னுக்குத் தள்ளிய கேன் வில்லியம்சன்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இந்தியாவின் விராட் கோலியை பின்னுக்கு தள்ளில் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் சாதனை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
எங்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த ஆர்வமாக உள்ளோம் - கேரி ஸ்டெட்!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியானது மீண்டும் வெற்றி பாதைக்கும் திரும்பும் என அந்த அணி பயிற்சியாளர் கேரி ஸ்டெட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
SL vs NZ, 1st Test: ரச்சின் ரவீந்திரா பொறுப்பான ஆட்டம்; வெற்றி பெறுமா நியூசிலாந்து?
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் இன்னிங்ஸை விளையாடிவரும் நியூசிலாந்து அணி கைவசம் 2 விக்கெட்டுகள் இருக்கும் நிலையில் 68 ரன்கள் என்ற இலக்கை விரட்டிவருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
SL vs NZ, 1st Test: லேதம், வில்லியம்சன் அரைசதம்; முன்னிலை நோக்கி நகரும் நியூசிலாந்து!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
இலங்கை டெஸ்ட் தொடரில் சேவாக்கின் சாதனையை முறியடிப்பாரா டிம் சௌதீ!
இலங்கை டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து கேப்டன் டிம் சௌதீ மேற்கொண்டு நான்கு சிக்ஸர்களை அடிக்கும் பட்சத்தில், இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவன் விரேந்திர சேவாக்கின் வாழ்நாள் சாதனையை முறியடிப்பார் .
By Bharathi Kannan • 1 year ago
இலங்கை டெஸ்ட் தொடர்; புதிய வரலாறு படைக்க காத்திருக்கும் கேன் வில்லியம்சன்!
இலங்கை டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி வீரர் கேன் வில்லியம்சன் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பினை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement