Zaheer khan: Cricket News & Match Updates
ஃபேப் ஃபோர் பந்துவீச்சாளர்களைத் தேர்ந்தெடுத்த ஜாகீர் கான்!
இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாள ஜாகீர் கான். இவர் இந்திய அணிக்காக கடந்த 2000ஆம் ஆண்டு அறிமுகமாகி, 2014ஆம் ஆண்டு வரை விளையாடினார். அதன்பின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த அவர் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர்களில் ஒருவராக இருந்து வந்தார். இந்நிலையில் எதிவரும் ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகராக ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணிக்காக இதுவரை 92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஜாகீர் கான் 311 விக்கெட்டுகளையும், ஒருநாள் கிரிக்கெட்டில் 200 போட்டிகளில் விளையாடி 282 விக்கெட்டுகளையும், 17 டி20 போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். மேற்கொண்டு ஐபிஎல் தொடரில் 2008 முதல் 2017ஆம் ஆண்டு வரை விளையாடிய ஜாகீர் கான் 100 போட்டிகளில் விளையாடி 102 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. Read More...
Related Cricket News for Zaheer khan - Tesst
जहीर खान ने अपने फैब फोर गेंदबाजों का किया चुनाव, दो भारतीयों को किया शामिल
You’ve Been A Force To Reckon With: Jay Shah Congratulates Bumrah On Scalping 400 International Wickets
भारत-बांग्लादेश का सीरीज का शेड्यूल- टीमें, टेस्ट रिकॉर्ड और सबसे ज्यादा रन और विकेट लेने वाले टॉप 5 खिलाड़ी
जहीर खान टीम बैठकों और निर्णयों में एलएसजी के लिए महत्वपूर्ण होंगे: जोंटी रोड्स
Zaheer Khan Will Be Key For LSG In Team Meetings And Decisions: Jonty Rhodes
ஜாகீர் கானை ஆலோசகராக நியமித்தது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!
K.L Rahul Is Like Family, He Is Integral To LSG, Says Franchise Owner Sanjiv Goenka
जहीर खान लखनऊ सुपर जाइंट्स के मेंटॉर नियुक्त
IPL 2025: Zaheer Khan Appointed As Mentor Of Lucknow Super Giants
मिल ही गई गौतम गंभीर की रिप्लेसमेंट, लखनऊ सुपर जायंट्स के नए मेंटोर बने Zaheer Khan
ஐபிஎல் 2025: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகராக ஜாகீர் கான் நியமனம்?
एलएसजी का मेंटॉर बनने को तैयार हैं जहीर खान
Zaheer Khan Set To Join Lucknow Super Giants As Mentor: Report
जहीर खान बन सकते हैं एलएसजी के मेंटॉर
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14