Yuzvendra chahal: Cricket News & Match Updates
இந்தியா - வங்கதேச டி20 தொடர் - அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள்!
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிவடைந்ததை அடுத்து, வரும் அக்டோபர் 6ஆம் தேதி முதல் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தொடங்க உள்ளது. குவாலியரில் உள்ள நியூ மாதவராவ் சிந்தியா கிரிக்கெட் மைத்தானத்தில் இத்தொடரின் முதல் டி20 போட்டியானது தொடங்கவுள்ளது. முன்னதாக, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்தது.
அதனால் டி20 தொடரிலும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. மேற்கொண்டு இத்தொடருக்கான இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்கலும் அறிவிக்கப்பட்டதுடன், இத்தொடருக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் சில தரவுகளைப் இப்பதிவில் பார்ப்போம். Read More...
Related Cricket News for Yuzvendra chahal - Tesst
IPL 2025: RP Singh Expects For Fraser-McGurk To Be Retained By DC
टेस्ट टीम में आने का सपना देख रहे हैं युजवेंद्र चहल, इंग्लैंड में धमाल मचाने के बाद दिया बड़ा बयान
इंग्लैंड में नहीं रुक रहे युजवेंद्र चहल, लगातार दूसरी बार लिया 5 विकेट हॉल
W,W,W,W,W: युजवेंद्र चहल ने इंग्लैंड की धरती पर गेंदबाजी से मचाया कोहराम,5 विकेट झटककार बना दिया ये खास रिकॉर्ड,देखें Video
யுஸ்வேந்திர சஹால் அசத்தல் பந்துவீச்சு; வலிமையான முன்னிலையில் நார்தாம்டன்ஷைர்!
Northamptonshire In Control After Chahal’s Fifer At County Championship
One Day Cup 2024: इंग्लैंड की धरती पर युजवेंद्र चहल ने मचाया धमाल, डेब्यू मैच में झटक डालें इतने विकेट, देखें Video
युजवेंद्र चहल अब इंग्लैंड की धरती पर खेलेंगे क्रिकेट, T20 World Cup में नहीं मिला था 1 भी मैच में मौका
Chahal Joins Northamptonshire For Last One-day Game And Five County Matches
Harbhajan Questions Chahal, Abhishek's Snub For Sri Lanka Tour
3 भारतीय खिलाड़ी जिनकी ODI टीम में वापसी हुई मुश्किल, एक तो सेंचुरी जड़ने के बाद हुआ बाहर
Cricketer Yuzvendra Chahal Meets Haryana CM
'It Was Chahal & Kuldeep's Idea': Rohit On A Unique Walk At Podium To Receive Trophy
டி20 உலகக் கோப்பை தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாடாமல் கோப்பையை வென்ற 4 இந்திய வீரர்கள்!
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14