Womens premier league 2023: Cricket News & Match Updates
WPL 2023: ஷஃபாலி வர்மாவை புகழந்த மெக் லெனிங்!
மகளிருக்கான பிரீமியர் லீக் தொடரின் முதல் சீசன் நேற்று பிரம்மாண்டமாக தொடங்கியது. இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி வெற்றி வாகை சூடியது. இதையடுத்து இன்று நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் மகளிர் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய டெல்லி அணி ஷஃபாலி மற்றும் கேப்டன் மெக் லெனிங் ஆகியோரது அதிரடியான அரசைதத்தின் மூலம் 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக ஷஃபாலி வர்மா 84 ரன்களை குவித்தார். இதையடுத்து இலக்கை துரத்திய ஆர்சிபி அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. Read More...
Related Cricket News for Womens premier league 2023 - Tesst
WPL 2023: நாரிஸ் பந்துவீச்சில் வீழ்ந்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு!
WPL 2023: ஷஃபாலி, லெனிங் காட்டடி; சவாலை சமாளிக்குமா ஸ்மிருதி படை?
I Hope WPL Inspire Many Young Girls To Follow Their Dreams And Take Up Sports: Nita Ambani
WPL 2023: Royal Challengers Bangalore Win Toss, Elect To Bowl First Against Delhi Capitals
डब्ल्यूपीएल को एक अच्छी शुरूआत की जरूरत थी और मुंबई इंडियंस ने ठीक वैसा ही किया: पार्थिव पटेल
खिलाड़ियों को शांत व परिस्थितियों के अनुकूल होना चाहिए : यूपी वारियर्ज के कोच जॉन लुईस
WPL Needed A Good Start And Mumbai Indians Did Exactly That: Parthiv Patel
WPL 2023: Players Must Stay Calm And Adapt To Situations, Feels UP Warriorz Coach Jon Lewis
WPL 2023: Whatever We Did; It Worked Well For Us, Says MI Skipper Harmanpreet After Thumping Win In Opener
WPL 2023: कौन है सायका इशाक ? इंडिया डेब्यू से पहले आईपीएल में मचाई सनसनी
WPL 2023: Harmanpreet's 65 Powers Mumbai Indians To 207/5 Against Gujarat Giants In Opener
WPL 2023: ஹர்மன்ப்ரீத் அதிரடி அரைசதம; 207 ரன்களை குவித்தது மும்பை இந்தியன்ஸ்!
WPL 2023: முதல் போட்டிக்கான ஆட்டநேரம் மாற்றம்!
VIDEO: RCB कैंप से जुड़ी सानिया मिर्जा, बोलीं- 'इंडियन मीडिया को हैंडल करना बहुत मुश्किल है',
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14