Advertisement
Wi vs omn: Cricket News & Match Updates
Advertisement
CWC 2023 Qualifiers: ஓமனை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி!
ஜிம்பாப்வேவியில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற சூப்பர் 6 சுற்றின் 7ஆவது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் - ஓமன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஹராரேவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்து ஓமன் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய ஓமன் அணியில் தொடக்க வீரர் ஜதிந்தர் சிங், கேப்டன் அகிப் இலியாஸ் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். அதன்பின் ஜோடி சேர்ந்த காஷ்யப் - அயான் கான் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். Read More...
Related Cricket News for Wi vs omn - Tesst
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement