West indies tour of india: Cricket News & Match Updates
வெஸ்ட் இண்டீஸ் போராட்டம் வீண்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா!
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 518 ரன்களைச் சேர்த்து டிக்ளர் செய்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 175 ரன்களையும், ஆட்டமிழக்காமல் இருந்த ஷுப்மன் கில் 129 ரன்களையும், சாய் சுதர்ஷன் 87 ரன்களையும் சேர்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஜோமல் வாரிக்கன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் ஜான் காம்பெல் 10 ரன்னிலும், டெகநரைன் சந்தர்பால் 34 ரன்னிலும், அலிக் அதனாஸ் 41 ரன்னிலும், ஷாய் ஹோப் 36 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் களமிறங்கிய விரர்களில் டெவின் இமளாக் 21 ரன்களையும், ஜஸ்டின் க்ரீவ்ஸ் 17 ரன்னிலும், காரி பியர் 23 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆண்டர்சன் பிலிப் 24 ரன்களையும் சேர்த்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 248 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினர். Read More...
Related Cricket News for West indies tour of india - Tesst
ஜான் காம்பெல், ஷாய் ஹோப் அரைசதம்; சரிவிலிருந்து மீளும் வெஸ்ட் இண்டீஸ் அணி!
ஆல் ரவுண்டராக கலக்கிய ரவீந்திர ஜடேஜா; விண்டீஸை வீழ்த்தியது இந்திய அணி!
முதல் டெஸ்ட்: கேஎல் ராகுல் அரைசதம்; வலிமையன நிலையில் இந்திய அணி!
இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ், முதல் டெஸ்ட் போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
West Indies U19 Women's Team To Tour India Prior To U19 T20 World Cup 2023
Tactics: How India Outsmarted West Indies In 3rd T20I
India Top ICC Men's T20I Rankings After T20I Series Win vs West Indies
IND v WI: 'Not All Doom And Gloom' For West Indies Despite Series Loss, Says Captain Pollard
IND v WI: Rohit Sharma 'Pleased To See Guys Bailing Team Out From Tough Situations'
IND v WI: India Beat West Indies By 17 Runs, Clinch Series 3-0
IND v WI: Debut For Avesh Khan In Final T20I Against West Indies
India vs West Indies, 3rd T20I – Cricket Match Prediction, Fantasy XI Tips & Probable XI
IND v WI: India Keep West Indies At Bay, Lead T20I Series 2-0
IND v WI, 2nd T20I: Milestone Man Pollard Opts To Bowl First Against Unchanged India
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14