Virat kohli records
டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய விராட் கோலி!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டிவுள்ள நிலையில் நேற்று நடைபெற்ற முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முல்லன்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் ஆர்சிபி அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வுசெய்தது.
அதன்படி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர்கள் ஆர்சிபி அணியின் ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் சுயாஷ் சர்மா ஆகியோரின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டொய்னிஸ் 26 ரன்களை சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் அணி 14.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
Related Cricket News on Virat kohli records
-
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் சாதனை படைக்க காத்திருக்கும் விராட் கோலி!
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியின் மூலம் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சிறப்பு சாதனைகளை படைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ...
-
RCB के लिए खेलते हुए विराट कोहली ने IPL 2025 में किया बड़ा धमाका, एक ही मैच में…
आईपीएल 2025 में विराट कोहली ने लखनऊ सुपर जायंट्स के खिलाफ मंगलवार (27 मई) को खेले गए मुकाबले में उन्होंने 30 गेंदों पर 54 रनों की पारी खेलकर इतिहास रच ...
-
டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை படைத்த விராட் கோலி!
டி20 கிரிக்கெட்டில் ஒரு அணிக்காக 9ஆயிரம் ரன்களை கடந்த உலகின் முதல் வீரர் எனும் சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். ...
-
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி நிகழ்த்திய சில சாதனைகள்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக படைத்த சில சாதனைகள் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
Virat Kohli Test Records: किंग कोहली के नाम दर्ज हैं टेस्ट क्रिकेट के ये 5 महारिकॉर्ड, तोड़ पाना…
आज इस खास आर्टिकल के जरिए हम आपको बताने वाले हैं विराट के उन पांच टेस्ट रिकॉर्ड के बारे में जिन्हें तोड़ पाना किसी भी दूसरे खिलाड़ी के लिए आसान ...
Cricket Special Today
-
- 16 Dec 2025 11:37
-
- 06 Dec 2025 01:04