Vinod kambli: Cricket News & Match Updates
நான் நன்றாக இருக்கிறேன், சமூக ஊடகங்களை நம்ப வேண்டாம் - வினோத் காம்ப்ளி!
சில நாள்களுக்கு முன்பு, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளியின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக சமூக ஊடகங்களில் ஒரு காணோளி வைரலானது. காம்ப்லியின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததையும், அவரால் சரியாக நிற்கக் கூட முடியவில்லை என்பதையும் அந்த காணொளியில் காண முடிந்தது. முன்னாள் கிரிக்கெட் வீரரின் இத்தகைய நிலையைக் கண்டு, ரசிகர்கள் மிகவும் வருத்தமடைந்து, அவருக்கு உதவுமாறும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
முன்னதாக, கடந்த 2012ஆம் ஆண்டு அவருக்கு இரண்டு தமனிகளில் அடைப்பு ஏற்பட்டதால் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பின் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்தில் அவர் குறித்த காணொளி வைரலானதை தொடர்ந்து, காம்ப்ளியின் நண்பர்கள் ரிக்கி மற்றும் மார்கஸ் ஆகியோர் நேரில் சென்று அவரது நலம் பற்றி விசாரித்துள்ளனர். Read More...
Related Cricket News for Vinod kambli - Tesst
'मैं ठीक हूं, सोशल मीडिया पर भरोसा मत करो', वायरल वीडियो पर विनोद कांबली ने तोड़ी चुप्पी
நடக்க முடியாமல் தடுமாறிய வினோத் காம்ப்ளி; வைரலாகும் காணொளி!
Yashasvi Jaiswal, Annabel Sutherland Named ICC Player Of The Month For February
Yashasvi Jaiswal Amongst Nominees For ICC Men's Player Of The Month Award For February 2024
Yashasvi Gains Big In ICC Test Rankings After Double Ton In Rajkot
Enjoyed Hitting Anderson For Three Sixes: Yashasvi Jaiswal
3rd Test: I'm Just Trying That Whenever I'm Set, Make It Big, Says Yashasvi Jaiswal On Unbeaten 214
3rd Test: Jaiswal’s Double Ton, Jadeja’s 5-wicket Haul Help India Hammer England By 434 Runs
3rd Test: India Take Out Crawley, Duckett In Defence Of 557 After Jaiswal, Sarfaraz Make Merry
3rd Test: Jaiswal’s Double Ton, Sarfaraz & Gill's Fifties Help India Set Mammoth 557-run Target For Eng
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனித்துவ சாதனை!
2nd Test: Yashasvi Jaiswal Becomes Third-youngest Indian To Score Double-hundred In Tests
வினோத் காம்ப்ளியின் சாதனையை முறியடித்த ஹாரி ப்ரூக்!
विनोद कांबली ने शराब पीकर पत्नी को कुकिंग पैन से मारा, 12 साल का बेटा देखकर डर से सहमा; FIR दर्ज
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14