Usman khawaja: Cricket News & Match Updates
என்னால் ரன்கள் சேர்க்க முடியும் என்பதை காட்ட விரும்பினேன் - உஸ்மான் கவாஜா!
ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் நிலவும் நிறவெறியை தோலுரித்துக் காட்டியவர் உஸ்மான் கவாஜா. சிறப்பாக ஆடிய போதும் ஆஸ்திரேலிய அணியில் இருந்து நீக்கப்பட்ட அவர், அண்மைக் காலங்களில் தவிர்க்க முடியாத வீரராக உருவெடுத்துள்ளார். தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இந்தியா, இங்கிலாந்து என்று ஆஸ்திரேலிய அணி எங்கெல்லாம் திணறியதோ அங்கெல்லாம் சிறப்பாக பேட்டிங் செய்துள்ளார்.
2022ஆம் ஆண்டு முதல் மொத்தமாக உஸ்மான் கவாஜா 7 சதங்களை விளாசி அதிக சதம் விளாசியவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இதனிடையே 2019ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரின் போது ஆஸ்திரேலிய அணியில் இருந்து 2ஆவது போட்டியுடன் கவாஜா நீக்கப்பட்டிருந்தார். ஆனால் நடப்பு ஆஷஸ் தொடரின் முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸிலேயே கவாஜா சதம் விளாசி ஆஸ்திரேலிய அணியை காப்பாற்றியுள்ளார். அதுமட்டுமல்லாமல் 2ஆம் நாள் முழுக்க பேட்டிங் செய்து அசத்தியுள்ளார். Read More...
Related Cricket News for Usman khawaja - Tesst
Ashes 2023: Game Is Nicely Poised, We're One Or Two Wickets Away From The Tail, Says Broad
WATCH: उस्मान ख्वाजा का सेलिब्रेशन नहीं देखा तो क्या देखा, जोश में बैट भी फेंक दिया
Ashes 2023: Usman Khawaja Ton, Fifties By Travis Head, Alex Carey Help Australia To 311/5 In First Test
ஆஷஸ் 2023: இங்கிலாந்தை திணறவைத்த கவாஜா; முன்னிலை நோக்கி ஆஸி!
1st Test: उस्मान ख्वाजा के नाबाद शतक की मदद से ऑस्ट्रेलिया ने की वापसी, दूसरे दिन के अंत पर स्कोर 5 विकेट पर 311 रन
Ashes 2023: Australia Make Steady Start After Root's Ton Steers England To Surprise First-Day Declaration
'जस्टिन लैंगर ने मुझे वनडे से क्यों ड्रॉप किया मेरी समझ से परे था, उस वक्त मुझे बहुत गुस्सा आया था'
WTC Final: लाबुशेन ने झपकी लेने का खुलासा किया
WTC Final: Marnus Explains Nap That Sent Cricket World Into A Spin
WTC Final: Siraj Dismisses Warner As Australia Reach 23/1 At Tea After Taking 173-Run Lead
उस्मान ख्वाजा 0 पर हुए आउट, तो जस्टिन लैंगर ने मढ़ा 'स्वैटर' पर दोष
WTC Final: I Wasn't Challenged Enough On My Front-Foot Defence, Says David Warner
WTC Final: India Would Have Wanted Ashwin To Spin Ball Away From Australian Left-Handers, Says Ponting
WTC Final, Day 1: सिराज, ठाकुर ने लंच के समय भारत के खिलाफ ऑस्ट्रेलिया को 73/2 पर एक-एक विकेट लिया
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14