Usman khawaja: Cricket News & Match Updates
பிரிஸ்பேன் டெஸ்டிற்கு முன்பாக பயிற்சிக்கு திரும்பிய கவாஜா!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்தப் போட்டியின்போது இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா, வெஸ்ட் இண்டீஸ் அறிமுக வீரர் ஷமார் ஜோசவ் பந்துவீச்சில் தலையில் அடிபட்டது. அப்போது அவருக்கு ரத்தகசிவு ஏற்படவே, உடனடியாக மைதானத்திலிருந்து கவாஜா வெளியேறி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இதையடுத்து அவர் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் விளையாடுவாரா என்ற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. Read More...
Related Cricket News for Usman khawaja - Tesst
ब्रिस्बेन टेस्ट से पहले प्रशिक्षण के लिए लौटने की राह पर उस्मान ख्वाजा
Usman Khawaja On Track To Return For Training Ahead Of Brisbane Test Against WI
पीटरसन की इंग्लैंड को जड़ेजा और अक्षर का सामना करने पर सलाह, बस यह सुनिश्चित करें कि आप बोल्ड या एलबीडब्ल्यू नहीं हो रहे
Sight Unseen Is Always Difficult For Batters, Says McDonald On Australia’s Struggle Against Joseph
शमर जोसेफ की घातक बाउंसर ख्वाजा के चेहरे पर लगी, बुरी तरह चोटिल हुआ बल्लेबाज़; देखें VIDEO
Obviously Talks Are Going On With Them: Pat Cummins On Harris And Bancroft Future In Test Squad
Steve Smith To Open For Australia In First Test Vs WI, Confirms George Bailey
Green Named In Australia's Test Squad For West Indies Series; Renshaw Recalled
Hayden Wishes For Renshaw To Open Batting For Australia In Tests Post Warner’s Retirement
David Warner Expresses Ambition To Venture Into Coaching After Test And ODI Retirement
Have Put Heart And Soul Into Developing My Game As An Opening Batter: Bancroft
Ashwin, Khawaja, Head, Root Among Nominees For ICC Men’s Test Cricketer Of The Year 2023 Award
இந்த முடிவை எடுத்தால் உடனடியாக ஓய்வை அறிவிப்பேன் - உஸ்மான் கவாஜா!
'If It Is, I’m Retiring': Khawaja Reacts To Vaughan's Idea Of Using Pink Ball In Dark Conditions
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14