Upw vs gg: Cricket News & Match Updates
WPL 2024: தீப்தி சர்மா போராட்டம் வீண்; யுபி வாரியர்ஸ் அணியை வீழ்த்தி குஜராத் ஜெயண்ட்ஸ் அபார வெற்றி!
இரண்டாவது சீசன் மகளீர் பிரீமியர் லீக் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் நாக் அவுட் சுற்று போட்டிகளுக்கு மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் முன்னேறியுள்ள நிலையில், மீதமிருக்கும் ஒரு இடத்திற்காக மூன்று அணிகள் போட்டியிட்டு வருகின்றன. அந்தவரியில் இன்று நடைபெற்ற 18ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் - யுபி வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்த குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு கேப்டன் பெத் மூனி - லாரா வோல்வார்ட் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் இருவரும் முதல் ஓவரில் இருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், முதல் விக்கெட்டிற்கு 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் லாரா வோல்வார்ட் 8 பவுண்டரி, ஒரு சிக்சர் என 43 ரன்களில் விக்கெட்டை இழந்தார். Read More...
Related Cricket News for Upw vs gg - Tesst
WPL 2024: பெத் மூனி அபார ஆட்டம்; யுபி வாரியர்ஸ் அணிக்கு 153 ரன்கள் இலக்கு!
WPL 2024: கிரேஸ் ஹாரிஸ் அதிரடியில் குஜராத் ஜெயண்ட்ஸை பந்தாடியது யுபி வாரியர்ஸ்!
WPL 2024: குஜராத் ஜெயண்ட்ஸை 142 ரன்களில் சுருட்டியது யுபி வாரியர்ஸ்!
WPL 2023: நொடிக்கு நொடி பரபரப்பு; கிரேஸ் ஹேரிஸ் அதிரடியில் யுபி வாரியர்ஸ் த்ரில் வெற்றி!
WPL 2023: ஹர்லீன் தியோல் அதிரடி; யுபிக்கு 170 டார்கெட்!
Cricket Special Today
-
- 08 Oct 2026 08:46
-
- 06 Oct 2026 12:33
-
- 06 Oct 2026 09:18
-
- 23 Sep 2026 11:30
-
- 18 Sep 2026 01:51