Uae vs afg: Cricket News & Match Updates
முத்தரப்பு டி20 தொடர்: ஆஃப்கானிஸ்தான் vs ஐக்கிய அரபு அமீரகம்- போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
UAE vs AFG Match Prediction And Probable Playing XI, UAE Tri-Series 2nd T20: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது செப்டம்பர் 09ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கு தயாராகும் வகையில், பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் அணிகள் யுஏஇ அணியுடன் முத்தரப்பு டி20 தொடரில் விளையாடவுள்ளன.
அதன்படி இந்த முத்தரப்பு டி20 தொடரில் நாளை நடைபெற இருக்கும் மூன்றாவது லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரக் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிக்ளுக்கும் இடையேயான இந்த போட்டி ஷார்ஜாவில் உள்ள ஷார்ஜா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளும் பாகிஸ்தானுக்கு எதிராக தோல்வியைத் தழுவிய கையோடு இந்த போட்டியை எதிர்கொள்ளவுள்ளதால், இதில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for Uae vs afg - Tesst
UAE vs AFG, 3rd T20I: யுஏஇ-யை வீழ்த்தி தொடரை வென்றது ஆஃப்கானிஸ்தான்!
UAE vs AFG, 2nd T20I: ஆஃப்கானை வீழ்த்தி தொடரை சமன்செய்தது யுஏஇ!
2nd T20I: बल्लेबाजों और गेंदबाजों ने किया शानदार प्रदर्शन, संयुक्त अरब अमीरात ने अफगानिस्तान को 11 रन से दी मात
UAE vs AFG, 1st T20I: ரஹ்மனுல்லா குர்பாஸ் அசத்தல் சதம்; ஆஃப்கானிஸ்தான் அபார வெற்றி!
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14