Trent boult: Cricket News & Match Updates
எஸ்ஏ20 2025: அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டுகளை கைப்பற்றிய போல்ட் - வைரலாகும் காணொளி!
எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் நேற்று தொடங்கியது. இதில் நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியை எதிர்த்து மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி பலப்பரீட்சை நடத்தியது. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த கேப்டவுன் அணி தொடக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
அதன்பின் களமிறங்கிய டெவால்ட் பிரீவிஸ் அதிரடியாக விளையாடியதுடன் 23 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். இதில் 2 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 56 ரன்களில் பிரீவிஸ் தனது விக்கெட்டை இழந்த நிலையில், இறுதியில் அதிரடியாக விளையாடிய ஜார்ஜ் லிண்டே 23 ரன்களையும், டெலானோ போட்ஜிட்டர் 25 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தனர். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களைச் சேர்த்தது. Read More...
Related Cricket News for Trent boult - Tesst
SA20: Potgieter, Brevis Guide MI Cape Town To Winning Start In Season 3
Bevon Jacobs Earns First NZ Call-up For Sri Lanka T20Is
எஸ்ஏ20 2025: எம்ஐ கேப்டவுன் அணியின் கேப்டனாக ரஷித் கான் நியமனம்!
IPL 2025: 'We Found The Right Mix From The Auction', Says MI Skipper Hardik
Abu Dhabi T10: Northern Warriors Pick Crucial Win As Battle For Playoffs Heats Up
Very Pleased With The Squad That We Have Picked, Says MI Owner Akash Ambani
IPL 2025 Auction: RCB Spend Rs 10.75 Cr For Bhuvneshwar Kumar; Mumbai Indians Get Deepak Chahar For Rs 9.25 Cr
IPL 2025 Auction: There's A Lot Of Talent And We Are Going To Pick Wisely, Says Jayawardene
IPL 2025: Arshdeep Could Get 18-20 Crore To Become Most Expensive Bowler At Mega Auction, Says Aakash Chopra
Not Many Have Been Able To Achieve What Southee Has: Williamson Lauds Retiring Pacer
Shakib, Pooran, Powell To Lead In Abu Dhabi T10
ஐபிஎல் 2025: சிஎஸ்கே அணி தேர்வு செய்ய வாய்ப்புள்ள 4 இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் யார்?
IPL 2025 के मेगा ऑक्शन में CSK 4 बाएं हाथ के तेज गेंदबाजों को कर सकती है टारगेट
CLOSE-IN: The Indian Cricket Cap Has Very Little Value (IANS Column)
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14