Advertisement
Test championship: Cricket News & Match Updates
Advertisement
இங்கிலாந்து வந்தடைந்த நியூசிலாந்து!
நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தோடரிலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் விளையாடவுள்ளது.
இத்தொடருக்கான கேன் வில்லியம்சன் தலைமையிலான 20 பேர் கொண்ட நியூசிலாந்து அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நியூசிலாந்து அணி வீரர்கள் இன்று இங்கிலாந்திற்கு சென்றடைந்தனர். Read More...
Related Cricket News for Test championship - Tesst
இந்திய வீரர்களுக்கு மூன்று முறை கரோனா பரிசோதனை - பிசிசிஐ!
இங்கிலாந்து செல்லவுள்ள இந்திய அணி வீரர்களுக்கு மூன்று முறை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
புவனேஷ்வர் குமார் குறித்து வெளியான தகவல்; அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!
டெஸ்ட் போட்டிகளில் புவனேஷ்வர் குமாருக்கு விளையாட விருப்பமில்லாத காரணத்தில் தான், இந்திய டெஸ்ட் அணியில் அவர் இடம்பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
வாகனின் சர்ச்சைக்குரிய கருத்தால் கொந்தளிக்கும் ரசிகர்கள்!
விராட் கோலி - கேன் வில்லியம்சன் ஆகியோரை ஒப்பிட்டு முன்னாள் வீரர் மைகேல் வாகன் கூறியுள்ள கருத்து கோலியின் ரசிகர்களை கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
இந்த பிரச்சனையை சரி செய்யவில்லை என்றால் ஹர்திக்கால் அணியில் இடம்பிடிக்க முடியாது - சரன்தீப் சிங் வார்னிங்!
ஹர்திக் பாண்டியாவல் பந்துவீச முடியாமல் போனால், இனி அவரால் இந்திய அணியில் இடம்பிடிக்க முடியாது என முன்னாள் தேர்வு குழு தலைவர் சரன்தீப் சிங் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
ஷர்துல் மிகச் சிறந்த ஆல் ரவுண்டராக ஜொலிப்பார் - பரத் அருண் நம்பிக்கை
இந்திய அணியின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டராக ஷர்துல் தாக்கூர் ஜொலிப்பார் என பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஷர்தூல் விளையாட வேண்டும்- சஞ்சய் மஞ்சரேக்கர்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக ஷர்துல் தாக்கூர் இடம்பெற வேண்டும் என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார்
By Bharathi Kannan • 5 years ago
அஸ்வின் - ஜடேஜா இணைந்து விளையாட வேண்டும் - பிரக்யான் ஓஜா
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்கள் ரவி அஸ்வுன் - ரவீந்திர ஜடேஜா இருவரும் இணைந்து விளையாட வேண்டும் என முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த நிஸி., வீரர்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியோடு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக நியூசிலாந்து விக்கெட் கீப்பர் பிஜே வாட்லிங் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
கரோனா உறுதியாகும் வீரர்கள், இங்கிலாந்து தொடரில் பங்கேற்க முடியாது - பிசிசிஐ விதித்த புதிய நிபந்தனை!
கரோனா தொற்று உறுதிசெய்யப்படும் இந்திய வீரர்கள் இங்கிலாந்து தொடரிலிருந்து விலக்கப்படுவர் என பிசிசிஐ அதிர்ச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
குல்தீப் யாதவ் அணியில் இடம் பெறாதது எனக்கே ஆச்சரியமாக உள்ளது - ராகுல் டிராவிட்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான இந்திய அணியில் குல்தீப் யாதவ் சேர்க்கப்படாதது தனக்கே ஆச்சரியத்தை கொடுத்துள்ளதாக முன்னாள் இந்திய வீரர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
ஜூன் மாதத்தில் இலங்கை - இந்தியா தொடர் : உறுதி செய்த சௌரவ் கங்குலி
ஜூன் மாதத்தில் இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறும் என பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
இவர்களை இந்திய அணி நிராகரித்தது ஆச்சரியமாக உள்ளது - ஆகாஷ் சோப்ரா!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷி, இங்கிலாந்து டெஸ்ட் தொடர்களுக்கான இந்திய அணியில் புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ் ஆகியோர் இடம்பெறாதது ஆச்சரியமளிப்பதாக கிரிக்கெட் வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
டெஸ்ட் கிரிக்கெட்டில் பும்ரா 400 விக்கெட்டுகளை கைப்பற்றுவார் - கர்ட்லி ஆம்ரோஸ்
இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா நல்ல உடற்தகுதியில் இருந்தால் நிச்சயம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளை கைப்பற்றுவார் என வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கர்ட்லி ஆம்ரோஸ் தெரிவித்துள்ளார்
By Bharathi Kannan • 5 years ago
முடிவுக்கு வந்ததா ஹர்திக்கின் டெஸ்ட் பயணம்?
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தேர்வாகாத ஹர்திக் பாண்டியாவின் டெஸ்ட் பயணம் இத்துடன் முடிவுக்கு வந்துவிட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement