Tamim iqbal retirement: Cricket News & Match Updates
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த தமிம் இக்பால்!
வங்கதேச அணியின் அதிரடி தொடக்க வீரரும், முன்னாள் கேப்டனுமான தமீம் இக்பால் (Tamim Iqbal) சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். முன்னதாக கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் சர்வதே கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த தமிம் இக்பால், அப்போதைய வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் தலையீட்டிற்குப் பிறகு அடுத்த நாளே தனது முடிவை மாற்றிக்கொண்டார்.
ஆனால் அதன்பின் ஷாகிப் அல் ஹசன் மற்றும் தமிம் இக்பால் ஆகியோரது மோதம் மற்றும் தேர்வுகுழுவில் ஏற்பட்ட சலசலப்புகள் காரணமாக வங்கதேச அணியில் இருந்து அவர் ஓரங்கப்பட்டார். இதனால் கிட்டத்திட்ட ஓராண்டுக்கு மேலாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாமல் இருந்த தமிம் இக்பால் உள்ளூர் மற்றும் ஃபிரான்சைஸ் தொடர்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த நிலையில், சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் அவர் இடம்பிடிப்பாரா என்ற கேள்விகள் எழுத்தொடங்கியது. Read More...
Related Cricket News for Tamim iqbal retirement - Tesst
तमीम इकबाल ने किया खुलासा कि कब करेंगे इंटरनेशनल रिटायरमेंट पर फैसला
तमीम इकबाल ने छोड़ी बांग्लादेश की वनडे कप्तानी, एशिया कप से भी हुए बाहर
ஓய்வு முடிவை திரும்பப்பெற்றார் தமிம் இக்பால்!
तमीम इकबाल ने लिया यू टर्न, बांग्लादेश की प्रधानमंत्री के हस्तक्षेप के बाद संन्यास लिया वापस
இங்கு யூகங்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் இடமில்லை - தமிம் இக்பால் ஓய்வு குறித்து நஜ்முல் ஹசன்!
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் தமிம் இக்பால்!
Cricket Special Today
-
- 06 Oct 2026 12:33
-
- 06 Oct 2026 09:18
-
- 23 Sep 2026 11:30