Advertisement
Sri lanka cricket team: Cricket News & Match Updates
Advertisement
IND vs SL: இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்டதொடரில் ஆடுகிறது. முதலில் டி20 தொடரும், அதைத்தொடர்ந்து டெஸ்ட் தொடரும் நடக்கின்றன. முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. 2 மற்றும் 3ஆவது டி20 போட்டிகள் முறையே வரும் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தர்மசாலாவில் நடக்கின்றன.
அதன்பின்னர் 2 டெஸ்ட் போட்டிகள் நடக்கின்றன. முதல் டெஸ்ட் போட்டி மார்ச் 4ம் தேதி மொஹாலியிலும், 2வது டெஸ்ட் போட்டி மார்ச் 12ம் தேதி பெங்களூருவிலும் தொடங்கி நடக்கின்றன. Read More...
Related Cricket News for Sri lanka cricket team - Tesst
IND vs SL: Double Blow For The Sri Lankan Team Ahead Of The 2nd T20I; 2 Players Ruled Out Of The Series
India vs Sri Lanka: Sri Lanka suffers a double injury blow which has ruled out two Lankan players for the entire T20I series against India.
By Rishabh Gautam • 4 years ago
IND vs SL: தொடரிலிருந்து விலகிய ஹசரங்கா!
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து பிரபல இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கா விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
IND vs SL: டெஸ்ட், டி20 தொடருக்கான இலங்கை அறிவிப்பு!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
India vs Sri Lanka T20I: भारत के खिलाफ T20I सीरीज के लिए श्रीलंका क्रिकेट टीम की घोषणा, 3 खिलाड़ी हुए बाहर
India vs Sri Lanka T20I: भारत के खिलाफ होने वाली तीन टी-20 इंटरनेशनल मैच की सीरीज के लिए श्रीलंका क्रिकेट ने 18 सदस्यीय टीम की घोषणा कर दी है। टीम में ज्यादातर खिलाड़ी वहीं हैं जो हाल ही में ऑस्ट्रेलिया के खिलाफ हुई...
By Saurabh Sharma • 4 years ago
AUS vs SL: குசால் மெண்டிஸிற்கு கரோனா!
ஆஸ்திரேலியாவுடனான டி20 தொடருக்கு முன்பு இலங்கை வீரர் குசால் மெண்டிஸுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
மேலும் ஒரு இலங்கை வீரர் ஓய்வு அறிவிப்பு!
இந்தியாவுடான தொடருடன் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிக்கவுள்ளதாக இலங்கை வேகப்பந்து வீச்சாளர் சுரங்கா லக்மல் இன்று அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
सुरंगा लकमल ने किया ऐलान, भारत के खिलाफ सीरीज के बाद लेंगे इंटरनेशनल क्रिकेट से संन्यास
श्रीलंका के तेज गेंदबाज औऱ पूर्व कप्तान सुरंगा लकमल (Suranga Lakmal Retirement) भारत दौरे के बाद इंटरनेशनल क्रिकेट से संन्यास ले लेंगे। श्रीलंका क्रिकेट ने एक प्रेस रिलीज के जरिए इसकी जानकारी दी। 34 वर्षीय लकमल ने 2009...
By Saurabh Sharma • 4 years ago
श्रीलंका क्रिकेट टीम के साथ जुड़े लसिथ मलिंगा, बोर्ड ने सौंपी ये अहम जिम्मेदारी
श्रीलंका क्रिकेट ने बुधवार को ऑस्ट्रेलिया के आगामी दौरे के लिए महान तेज गेंदबाज लसिथ मलिंगा (Lasith Malinga) को राष्ट्रीय टीम का गेंदबाजी रणनीति कोच नियुक्त करने की घोषणा की। वह पहले टीम के वनडे और टी-20 में कप्तान रह...
By IANS News • 4 years ago
ऑस्ट्रेलिया दौरे के लिए इस दिग्गज को बनाया गया श्रीलंका क्रिकेट टीम का अंतरिम कोच
श्रीलंका के पूर्व तेज गेंदबाज रुमेश रत्नायके (Rumesh Ratnayake) को फरवरी में ऑस्ट्रेलिया के खिलाफ पांच टी20 मैचों के दौरे से पहले राष्ट्रीय टीम का अंतरिम कोच नियुक्त किया गया है। इससे पहले, रत्नायके ने घर में जिम्बाब्वे...
By IANS News • 4 years ago
பிசிசிஐயிடம் வேண்டுகோள் விடுக்கும் இலங்கை!
இந்தியா வந்து விளையாட வேண்டுமெனில் அதற்கு முன்னர் சில ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் வேண்டுகோள் வைத்துள்ளது
By Bharathi Kannan • 4 years ago
AUS vs SL: இலங்கை அணிக்கு தற்காலிக பயிற்சியாளர் நியமனம்!
ஆஸ்திரேலிய டி20 தொடருக்கான இலங்கை அணியின் தற்காலிக பயிற்சியாளராக ருமேஸ் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
श्रीलंका के ऑलराउंडर दिलरुवान परेरा ने इंटरनेशनल क्रिकेट से लिया संन्यास
श्रीलंका के ऑलराउंडर दिलरुवान परेरा (Dilruwan Perera) ने बुधवार (26 जनवरी) को इंटरनेशनल क्रिकेट से संन्यास का ऐलान कर दिया है। हालांकि 39 वर्षीय परेरा ने घरेलू क्रिकेट खेलते रहने की इच्छा जाहिर की है। परेरा ने श्रीलंका...
By Saurabh Sharma • 4 years ago
மேலும் ஒரு இலங்கை வீரர் ஓய்வு அறிவிப்பு!
இலங்கை கிரிக்கெட் வீரர் தில்ருவன் பெரேரா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
यॉर्कर किंग Lasith Malinga की हो सकती है श्रीलंका क्रिकेट टीम में वापसी, इस रोल में आएंगे नजर !
श्रीलंका के पूर्व तेज गेंदबाज लसिथ मलिंगा (Lasith Malinga) का राष्ट्रीय क्रिकेट टीम के तेज गेंदबाजी सलाहकार कोच बनने की अटकलें तेज हो गई हैं। क्रिकेट सलाहकार समिति ने उनके नाम की सिफारिश श्रीलंका क्रिकेट
By IANS News • 4 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement