Sourav ganguly: Cricket News & Match Updates
ஸ்ரேயாஸ், இஷான் கிஷனை ஒப்பந்தத்தில் இருந்து நீக்கியது சரியான முடிவு தான் - சௌரவ் கங்குலி!
இந்திய சீனியர் ஆடவர் அணிக்கான புதுப்பிக்கப்பட்ட ஊதிய ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ நேற்றைய தினம் வெளியிட்டது. இதில் வழக்கம்போல் ஏ+, ஏ, பி மற்றும் சி என நான்கு பிரிவுகளுக்கான ஒப்பந்த பட்டியலை வெளியிட்டிருந்தது. இதில் இந்திய அணிக்காக கடந்த சில ஆண்டுகளாக விளையாடி வந்த இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரது பெயர்களை பிசிசிஐ தனது ஒப்பந்த பட்டியலிலிருந்து நீக்கி அதிரடி காட்டியுள்ளது. காரணம் இருவரும் பிசிசிஐ-யின் உத்தரவையும் மீறி உள்ளூர் போட்டிகளில் பங்கேற்காமல் தவிர்த்ததாக கூறப்படுகிறது.
ஏற்கெனவே இஷான் கிஷானை இந்திய டி20 அணியிலிருந்து கழட்டிவிட்டுள்ள பிசிசிஐ, இங்கிலாந்து க்கு எதிரான டெஸ்ட் தொடரில் சொதப்பிய ஸ்ரேயாஸ் ஐயரையும் டெஸ்ட் அணியிலிருந்து நீக்கியது. அதன்பின் இருவரையும் ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடும் படி பிசிசிஐ கேட்டுக்கொண்டது. ஆனால் இஷான் கிஷான் ஐபிஎல் தொடருக்கு தயாராகும் விதமாக ஹர்திக் பாண்டியாவுடன் பயிற்சி மேற்கொண்டார். அதேசமயம் ஸ்ரேயாஸ் ஐயர் கயத்தை காரணம் காட்டி ரஞ்சி கோப்பை தொடரிலிருந்து விலக முயற்சித்தார். இதனால் கோபமடைந்த பிசிசிஐ அவர்கள் இருவரையும் ஒப்பந்த பட்டியலிலிருந்து நீக்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. Read More...
Related Cricket News for Sourav ganguly - Tesst
किशन और अय्यर को लेकर बोला यह पूर्व क्रिकेटर, कहा- उन्हें सेंट्रल कॉन्ट्रैक्ट से बाहर करना सही फैसला
My11Circle Outbids Dream11 In IPL Sponsorship, Signalling Shift In Fantasy Gaming Dominance
इस पूर्व क्रिकेटर ने रोहित को T20 WC 2024 के लिए कप्तान बनाये जानें का किया समर्थन, कहा- वो सही विकल्प हैं
CAB Felicitates Manoj Tiwari With Golden Bat As He Bids Cricket Goodbye
रोहित शर्मा ने रचा इतिहास, एक साथ तोड़ा सचिन तेंदुलकर और सौरव गांगुली का महारिकॉर्ड
சௌரவ் கங்குலியுடன் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை ஒப்பிட்ட இர்ஃபான் பதான்!
'हमें टर्निंग पिचों की जरूरत नहीं', क्या सौरभ गांगुली के बयान से सहमत हैं आप?
रोहित शर्मा ने सौरव गांगुली को पछाड़ते हुए सचिन और विराट की इस लिस्ट में बनाई जगह
IND vs ENG: रोहित शर्मा हैदराबाद टेस्ट में बना सकते हैं अनोखा World Record,दुनिया का कोई बल्लेबाज नहीं कर सका ऐसा
Inclement Weather Affecting Various Ranji Trophy Matches At Many Venues In First Two Rounds
मौज हो गई! सौरव गांगुवी की बायोपिक में ये सुपरस्टार करेगा दादा का रोल; नाम जानकर कहोगे वाह
I'd Prefer Virat To Bat At No.3 As Rohit, Yashasvi Form Good Opening Combination: Suresh Raina
रोहित शर्मा या हार्दिक पांड्या, किसे होना चाहिए भारतीय T20 टीम का कप्तान? सुनिए सौरव गांगुली ने क्या कहा
டி20 உலகக்கோப்பையில் விராட், ரோஹித் விளையாட வேண்டும் - சௌரவ் கங்குலி!
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14