Advertisement
Slk vs jt: Cricket News & Match Updates
Advertisement
சிபிஎல் 2023: லூசியா கிங்ஸை வீழ்த்தி ஜமைக்கா தலாவாஸ் அசத்தல் வெற்றி!
வெஸ்ட் இண்டீஸில் நடத்தப்படும் டி20 லீக் தொடரான கரீபியன் பிரீமியர் லீக் தொடர் 11 சீசன்களை கடந்த தற்போது 12ஆவது சீசன் கோலாகலமாக இன்று தொடங்கியது. இன்று நடைபெற்ற தொடரின் முதல் போட்டியில் செயிண்ட் லூசியா கிங்ஸ் - ஜமைக்கா தலாவாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஜமைக்கா அணிக்கு கேப்டன் பிராண்டன் கிங் - கிர்க் மெக்கன்ஸி தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் மெக்கன்ஸி 20 ரன்களுக்கும், ஷமாரா ப்ரூக்ஸ் 12 ரன்களுக்கும், அமிர் ஜங்கு ரன்கள் ஏதுமின்றியும், ரெர்ஃபெர் 16 ரன்களுக்கும், ஃபாபியன் ஆலன் 15 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். Read More...
Related Cricket News for Slk vs jt - Tesst
சிபிஎல் 2022: குவாலிஃபையருக்கு முன்னேறியது ஜமைக்கா தலாவாஸ்; இறுதிச்சுற்றில் பார்போடாஸ்!
செயிண்ட் லூசியா கிங்ஸ் அணிக்கெதிரான எலிமினேட்டர் போட்டியில் ஜமைக்கா தலாவாஸ் அணி வெற்றிபெற்று இரண்டாவது குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement