Advertisement
Sl vs nz 2nd test: Cricket News & Match Updates
Advertisement
SL vs NZ, 2nd Test: இலங்கை பிளேயிங் லெவன் அறிவிப்பு; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி அண்மையில் கலேவில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் இலங்கை அணி 63 ரன்கள் ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியதுடன், இந்த டெஸ்ட் தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
மேற்கொண்டு இப்போட்டியில் வெற்றி பெற்றதன் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலிலும் இலங்கை அணியானது 50 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. அதேசமயம் மூன்றாம் இடத்தில் இருந்த நியூசிலாந்து அணியோ 42 புள்ளிகளுடன் நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (செப்.26) நடைபெறவுள்ளது. Read More...
SL Vs NZ SL Vs NZ 2nd Test Sri Lanka Cricket Nishan Peiris Tamil Cricket News Nishan Peiris Sri Lanak Cricket Team zealand tour of Sri Lanka
Related Cricket News for Sl vs nz 2nd test - Tesst
SL vs NZ, 2nd Test: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகிய விஸ்வா ஃபெர்னாண்டோ!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணியிலிருந்து காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் விஸ்வா ஃபெர்னாண்டோ விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement